ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:நாடாளுமன்றத்தைவிட அரசமைப்புச் சட்டமே மேலானது என்கிறது தலையங்க செய்தி.தி டெலிகிராப்: கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1,001 உறுப்பினர்களைக் கொண்ட…
பெரியார் விடுக்கும் வினா! (885)
நம் நாட்டை - தமிழ்நாட்டை நம் நாட்டவன் அல்லாத எவரும் ஆளலாமா? நமது மொழிக்காரன் அல்லாத எவரும் ஆளலாமா, நமது இனத்தவன் அல்லாத வேறு எவரும் ஆளலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 17- உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு தேர்தல் வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து முடித்து வைத்து உத்தர விட்டுள்ளது. தமிழ் நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்…
கலைஞரும் நானும்
சம்பளம் வாங்காத ஆசிரியர்- ஆசிரியர் கி.வீரமணிதிராவிடர் இயக்கத்தின் பேராளுமைகளில் ஒருவர். தந்தை பெரியாரின் வழி வந்த கொள்கை மாணவர். முத்தமிழறிஞர் கலைஞரின் நேசமிகு இளவல். திமுக தலைவரோடும் இணைந்து பயணிக்கும் கொள்கை உறவுக்காரர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
”திராவிட மாடல்”ஆட்சி – புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!
புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்தி''திராவிட மாடல்''ஆட்சி - புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!சென்னை புத்தகக் காட்சியில் 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டிசென்னை, ஜன.17 புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந்…
பொங்கல் பரிசுத்தொகுப்பு: 97 விழுக்காடு மக்களுக்கு வழங்கல்
சென்னை, ஜன. 17- பொங்கல் விழாவை யொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி தொடக்கம்: 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
சென்னை, ஜன. 17- சென்னையில் முதல்முறையாக பன்னாட்டுப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத் தில் நேற்று (16.1.2023) தொடங்கியது. இதில் ஜெர்மன், ஜப்பான் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஜெர்மனியின் ‘பிராங்பேர்ட்’ பன்னாட்டுப் புத்தகக் காட்சி 1949ஆம் ஆண்டு முதல்…
வாசகன் பார்வையில்
சட்டமரபை மதிக்காத ஆளுநரும், ஊடக அறத்தை மதிக்காத தமிழ் நாளேடுகளும்தமிழ்நாட்டையும் அதன் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட தமிழ்நாட்டு அரசையும் மதிக்காதது மட்டுமல்ல இந்திய அரசமைப்பு சட்ட நெறி முறைகளையும் மீறி உள்ளார் தமிழ்நாடு ஆளுநராக உள்ள கே.என். ரவி என்பவர்.தமிழ்நாடு சட்டப்…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டமா? தி.மு.க. கடும் எதிர்ப்பு மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம்
புதுடில்லி, ஜன. 17- நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்…
கேரள மாநிலக் கலை விழாவில் உணவு சர்ச்சை!
கேரள பள்ளிகளில் வழக்கமாக நடைபெறும் கலைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காரணமாக நடத்தப்படவில்லை; 2023ஆம் ஆண்டு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 239க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெறும்…
