ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 30.1.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க தனது பி.ஆர்.எஸ். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கே.சந்திரசேகர ராவ் உத்தரவு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவல…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (898)

இன்றைக்கு ஆசிரியர்களுக்குச் சம்பளம் பெறுவது தான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய பையன்களைப் படிப்பிப்பதில், நல்வழிப்படுத்துவதில் அதிக கவனம், அக்கறை உண்டா? இந்நிலை மாற வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ 

Viduthalai

நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசின் போக்குக்கு நாரிமன் கண்டனம்

மும்பை, ஜன. 30- உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை கிடப்பில் போட்டால் அது ஜனநாயகத்துக்கு எதிரான கொடிய செயல் என்று மேனாள் நீதிபதி நாரிமன் சாடினார். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்துக் கும்,…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கான சந்தா

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை  மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ்.தருமபுரியில் குடியரசு நாள் விழாவில் பெரியார் வேடமிட்டு முதல் பரிசை வென்ற சித்தார்த்தன்

Viduthalai

நீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வலிமையான குரல் எழுப்புக! – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 30 - முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (29.01.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற்ற தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “பி.பி.சி. ஆவணப் பட…

Viduthalai

பூவிருந்தவல்லி முதல் பவர் ஹவுஸ் வரை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை, ஜன. 30- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246  கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில்  செயல்படுத்தப்படுகின் றன. இந்த திட்டப் பணி களை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பூவிருந்தவல் லிக்கும்…

Viduthalai

‘தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் ஏழைகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்’ – முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 30- சென்னையில் தமிழில் காது மூக்கு தொண்டை அறிவியல் மாநாடு நேற்று(29.1.2023) நடை பெற்றது. அதில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை  மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.…

Viduthalai

ஆளின்றி மின் பயன்பாட்டை கணக்கிட வீடுகளில் வருகிறது `ஸ்மார்ட் மீட்டர்’

சென்னை, ஜன. 30- ஆளின்றி தானாக மின் பயன் பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட்மீட்டர், தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்பட உள்ளன. தமிழ்நாடு மின்வாரியம் வீடுகளில்2 மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர், குறித்த காலத்துக்குள்…

Viduthalai

‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!

சென்னை, ஜன. 30- சென்னை, பள்ளிக்கரணையில் இயங்கி வரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பேரணியை நேற்று (29.1.2023) நடத்தியது.இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதற்கான அவசியத்தை…

Viduthalai

2.2.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: தோழர் ஓவியா (புதிய குரல் ஆசிரியர்) * பொருள்: அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை ஓர் ஆய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர்…

Viduthalai