கழகக் களத்தில்…!

31.1.2023 செவ்வாய்க்கிழமைவிருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்பெண்ணாடம்: மாலை  5 மணி  இடம்: தா.கோ.சம்மந்தம் இல்லம், பெண்ணாடம்  தலைமை: முனைவர் துரை. சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),               …

Viduthalai

இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை

ஒசூர் உள்வட்டசாலை பெரியார் சர்க்கிள் பகுதியில் குளோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பு மேற்பார்வையில் அகத்தியர் வீரவிளையாட்டு சிலம்பப் பள்ளி மாணவர்கள் 130 பேர் உலக சாதனைக்காக தொடர்ந்து இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார்கள். இந்நிகழ்ச்சியை ஒசூர் மாநகராட்சி மேயர்எஸ்.ஏ.சத்யா…

Viduthalai

பட்டுக்கோட்டை சா.சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

பட்டுக்கோட்டை, ஜன. 30- பட்டுக் கோட்டை மாவட்ட துணைத் தலைவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான சா. சின்னக்கண்ணு (வயது90) அவர்கள் 25.1.2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற் றதை யொட்டி 26.1.2023 அன்று அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம், திராவிடர் கழக…

Viduthalai

புதிய உச்சம்

தமிழ்நாட்டில் 28.1.2023 அன்று ஒரே நாளில் புதிய உச்சமாக 4725.91 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாளலாஜி தகவல்.

Viduthalai

போட்டி

 போட்டிஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியில் 217 பதவிகளுக்கு நேற்று (29.1.2023) நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 18,440 பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 85 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி

திருப்பத்தூர்,ஜன. 30- திருப்பத்தூர் மாவட்டம் தூயநெஞ்சகக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி 28.1.2023  அன்று காலை 10 மணியளவில் துவங்கியது. இக் கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படைப்பகம் என்ற புத்தக அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.…

Viduthalai

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழா

நாள்: 31-1-2023, நேரம் : காலை 10.30 மணிஇடம்:  காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை - 100                காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அரசியல் மற்றும் பொது…

Viduthalai

தாம்பரம் மாவட்ட இளைஞரணி சார்பில் துவங்கியது சிலம்பம் பயிற்சி

தாம்பரம், ஜன. 30- 28.1.2023 அன்று மாலை 5 மணிக்கு  தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து ஒருங்கிணைத்த  சிலம்பம் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி  குன்றத்தூர் கரைமா நகர் அண்ணல்…

Viduthalai

நமது எழுத்தை அறிவுப் போர்க்கருவியாக ஆக்க வேண்டும்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் , மதுரையில் உள்ள ஆர்த்தி விடுதி அரங்கத்தில் 27. 01. 2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.  நிகழ்வுக்கு திராவிடர்…

Viduthalai

பாராட்டுகள்-உலக டேபிள் டென்னிஸ்: கழக ஆர்வலர் எத்திராஜ் வெற்றி

சென்னை, ஜன. 30- விளையாட்டில் சாதிப்பதற்கு வயது எப்போதும் ஒரு தடை இல்லை என்பதை பலரும் நிரூபித்து வருகின்றனர். ஒமன் நாட்டின் மஸ்கட் நகரில் உலக அளவிலான மாஸ்டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப் பட்டன. இது 69 நாடுகளிலுள்ள 40…

Viduthalai