ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதா – அய்ந்து மாதங்களுக்குப் பின் ஆளுநருக்கு ‘ஞானோதயம்!’ – விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்
சென்னை, மார்ச் 9- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற் றலாம் என்பது உள்பட…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
9.3.2023நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* காஷ்மீர் பிரச்சினையில் நேரு, தவறு இழைத்து விட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக, தனது இராணுவ அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் நேரு செயல்பட்டதாக அரசின் ஆவணங்கள் நிரூபிக்கின்றன என்கிறது கார்டியன் இதழ்.டைம்ஸ் ஆப் இந்தியா:* திருச்சி…
பெரியார் விடுக்கும் வினா! (921)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக் கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதா?- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி 1, மணியோசை- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சமத்துவத்தை, அரசமைப்பை மதிக்கிறவர்கள், சட்ட மாண்புகளை பாதுகாக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும் – வழக்குரைஞர் அ.அருள்மொழி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 9- பார் கவுன்சிலில் பெண் வழக்குரைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு மகளிர் தினம் நேற்று (8.3.2023) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் ‘பன்னாட்டு பெண்கள்…
‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் வழங்கல்
தருமபுரி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் சி.செல்வி மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு பணியாற்றும் அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 'பெண் ஏன் அடிமையானாள்?' என்னும் புத்தகத்தை வழங்கினார். அவருக்கு அனைத்து பணியாளர்களும்…
செய்திச் சுருக்கம்
அறிவுறுத்தல்வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் காவல் துறையினர் இரவு, பகல் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேற உத்தரவுகளை அதிகாரிகளின் கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.தவறானதுதமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில்…
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கலைநிகழ்ச்சியில் ஜாதி ஆணவ வன்முறை வெறியாட்டம்
பல்லியா, மார்ச் 9- உத்தரப் பிரதேசத்தில் ஜாதியை போற்றும் வகையில் பாடல் பாட மறுத்த நடிகர் பவன் சிங் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போஜ்புரி நடிகர் பவன் சிங் மற்றும் பாடகி ஷில்பி ராஜ் ஆகியோர் உத்தரப்பிரதேச…
எல்லாம் தேர்தல் திருவிளையாடல்! கருநாடகத்தைத் தொடர்ந்து உ.பி.யிலும் குற்றவாளிகள் விடுதலை
லக்னோ, மார்ச் 9 ஆயுள் தண் டனை பெற்ற கைதிகளை விடுவிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய் துள்ளது. இதற்காக, அம்மாநிலத் தின் 75 மாவட்ட சிறைகளிலும் இருப்பவர்களின் விவரங்களை கேட்டுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை…
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை அமைச்சர் துரைமுருகன் சாடல்
திருச்சி, மார்ச் 9- "காவிரி- --- - குண் டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை,'' என, தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச் சர் துரைமுருகன் குற்றம் சாட் டினார்.திருச்சி விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:காவிரி…
நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையர் – பழனியம்மாள் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்!
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 'குடிஅரசு' இதழில் துணை ஆசிரியராகவும் - இனமானப் பேராசிரியர் - டாக்டர் நாவலர் ஆகியோரின் அண்ணாமலை பல்கலைக்கழக உடனுறைத் தோழரும், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வழி உடன்பிறப்புமாகிய - நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையரும் தமிழ்நாடு அரசுப்…
10.3.2023 வெள்ளிக்கிழமை ஆண்டிமடம் அன்னை மணியம்மையார் பிறந்தநாள்
10.3.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஆண்டி மடம் கடைவீதி நான்கு சாலை சந்திப்பில் அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். ஆண்டிமடம் ஒன்றிய பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். க.சிந்தனைச்செல்வன். மாவட்ட செயலாளர்பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணைய…
சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம்
நேற்று (8.3.2023) சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர்…
