நன்கொடை
சேலம் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர், பொதுக் குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் பெரியார் மய்யத்தை பார்வையிட்டு, அகமகிழ்ந்து ரூ.10,000 நன் கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத்…
நன்கொடை
கிருஷ்ணகிரி நகர் மன்ற துணைத் தலைவரும் , திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சாவித்ரி கடலரசு மூர்த்தி குடும்பத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் ரூ.50,000 பெரியார் மய்யத்திற்கு நன்கொடை வழங்கினர். மாவட்ட தலைவர் த.அறிவரசன், கா. மாணிக்கம்…
நன்கொடை
கிருஷ்ணகிரி முரசொலி முகவர் கோபி கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
நியூயார்க்,. ஜன.21 விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத் திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30…
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரிப்பு அமைச்சர் கீதாஜீவன் தகவல்
சென்னை, ஜன.21 முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு மாணவர் களின் வருகையும், அவர்களின் கல்வித்திறனும் அதிகரித்துள்ளது என்று, சேலத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் கூறினார். தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், நேற்று…
பா.ஜ.க.வில் சேருங்கள்… இல்லாவிட்டால் புல்டோசர் வரும்! பா.ஜ.க. அமைச்சர் மிரட்டல்
போபால், ஜன. 21 பாஜகவில் சேருங்கள் அல்லது புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மத்திய பிரதேச அமைச்சர் பேசிய காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, ரகோகர்…
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சாத்தியமில்லாதது
இரா. முத்தரசன் பேட்டிசென்னை, ஜன.21 ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமில்லை என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (20.1.2023) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான 12 மணி…
இந்தியா செய்திகள்
6 காங்கிரஸ் அரசுகளை திருடியது பா.ஜ.க. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுபுதுடில்லி, ஜன 21 காங்கிரஸ் மேனாள் தலை வர் ராகுல் காந்தி மேற் கொண்டுள்ள இந்திய ஒற் றுமை நடைப் பயணம் ஜம்மு காஷ்மீரை அடைந் துள்ளது. இந்த நடைப் பயணம்…
ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன.21 ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி யுள்ளார்.மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மை யின மாணவ, மாணவி யருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாசிறீ திட்டம்…
குஜராத் கலவரம் : ஆவணப் படம் உருவாக்கம் – பிஜேபி திகில்
புதுடில்லி, ஜன.21 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்திருந்த மோடி குறித்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.குஜராத் கலவரம் தொடர்பாக லண் டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவண படம் இந்திய அரசியலில் தற்போது புதிய…
