ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : அண்மையில் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறும் பொதுமக்களின் மனக் குமுறல் குறித்து...? - வ.வேல்முருகன், திண்டுக்கல்பதில் 1 : காவல்துறையோடு பொதுமக்களும் ஒத்துழைத்து தங்களது இளைய சமூகத்தினைப்…
படித்து அதன்படி நடந்தவர் பெரியார் ஒருவர்தான்
வடலூரில் சத்திய ஞானசபை 80 ஏக்கர் பெருவெளியில் அமைந்துள்ளது. இது நெய்வேலி - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து ஒரு பர்லாங் தூரம் உள்ளே சென்றால் ஞான சபையை அடைய முடியும். நெடுஞ்சாலையின் முகப்பில் ‘சத்திய ஞானசபை’ என்று எழுதப்பட்ட ஒரு…
டாக்டர் அம்பேத்கரும் – இரு உண்மைகளும்
இந்தியப் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பாபாசாகிப் டாக்டர் அம்பேதகருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்புச் செயய்திருக்கிறார்கள். அவரே கூறியுள்ளார், “இந்திய அரசியல் சட்டச் சிற்பி டாக்டர் அம்பேத்கருக்கு அவர் செய்த மகத்தான பணிக்காக காலம் கடந்து இந்த சிறப்பு…
பேசும் பேனா!
கதைகள் தீட்டியபேனாகவிதைகள் புனைந்தபேனாகாலத்தால் அழியாதகருத்துநிறை கதை வசனம் எழுதிஅழியாப் புகழ் பெற்றபேனாஆயிரமாய் உடன்பிறப்புகடிதம் எழுதிஆனந்தமாய் தொண்டர்உள்ளம் தினம் மகிழஉழைத்திட்ட கலைஞர்பேனாகுறளோவியம் எழுதிகுற்றம் பல சுட்டிக் காட்டிகுறையாத வளமிக்கபேனாகாலத்தால் அழியாதகலை வடிவங்கள்நினைவுச் சின்னங்கள்அமைத்திட எழுதியபேனாஏழைகள் வாழ்க்கைஏற்றம் பெற நலத்திட்டங்கள் பலவும்நடைமுறைப் படுத்தஎண்ணங்கள் எழுதிட்டபேனாஉண்மை பல சொன்னபேனாஉள்ளம்…
வளவனூரில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்தினோம்!
வலசக்காடு பூ.அரங்கநாதன் பெருமிதம்...சிதம்பரம் கழக மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினராக தற்போது இயக்கப் பணியாற்றி வரும் 83 வயதை கடந்த வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூ. அரங்கநாதன் சாலை ஆய்வாளராக நீண்ட காலம் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றியவர். விழுப்புரம் பகுத்தறிவாளர் கழக செயலாளர்,…
யார் கருப்புச் சட்டை …!!
தன் வீட்டுச் சோறதின்னு புட்டு!தன் வீட்டு வேலையைபோட்டுவிட்டு!கருப்புச்சட்டையைமேல போட்டுக்கிட்டு!ஊராரின்ஏச்சையும் பேச்சையும்காதில் கேட்டுக்கிட்டு!தந்தைபெரியாரின் இலட்சியங்களைவென்றெடுக்க!தனதுநெஞ்சை நிமிர்த்திதோளை உயர்த்தி!சிங்கம்போல்வீரநடை போட்டுக்கிட்டு!அதோ! போகிறானே..!அவன் தான்கருப்புச் சட்டை.!மக்கள்மானமும் அறிவும் பெற,தன் மக்களைமறந்து விட்டு!தன் மானத்தையும்மறந்து விட்டு !இரவு பகல் பாராமல்இனமான வேட்கையோடு!ஈடில்லா உழைப்போடு!ஈரோட்டுப் பாதையிலேஇதோ! போகிறானே..!அவன் தான்கருப்புச்…
வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… காரிருளும் – உதயசூரியனும்!
- கி.வீரமணி‘சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவில், அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்குத் தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இன்றைய தமிழ்நாடு அரசு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள்தான் தமிழ்நாட்டில்…
காசிக்குப் போன பெரியார்
பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார்.பெரியார் பெஜவாடா எனும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார். அவர் தங்கக் காப்பு, கொலுசு, காதில் கடுக்கன், சங்கிலி,…
பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான்!
1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி! வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு பெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார் (பெரியார் துணைவியார்), எஸ்.ஆர்.கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை), திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி…
நடந்து முடிந்த தேர்தல் நமக்குச் சொல்லும் பாடம்
பீட்டர் அல்போன்ஸ்“பாஜகவின் கைவசம் இருந்த இமாச்சலப்பிரதேசம் மற்றும் டில்லி மாநகராட்சியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது குறித்தும், வரலாற்றில் இதுவரை இல்லாத பல நெருக்கடிகளுக்கு இடையில் காங்கிரஸ் இமாச்சலப் பிரதேசத்தில் பெற்ற வெற்றி பற்றியும், ஆம் ஆத்மி கட்சி டில்லி பாஜகவின் ஜாம்பவான்களை…
