நடக்க இருப்பவை
10.2.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணையவழி: மாலை 6.30 முதல் 8 மணி வரை தலைமை: முனைவர் ந.எழிலரசன் (மாநிலத் துணைச் செயலாளர்) முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்) வரவேற்புரை:…
உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்
11.2.2023 சனிக்கிழமைசென்னை: காலை 11 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞரணி) முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால், …
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சமூக நீதி கோரி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!வாழ்க வாழ்க வாழ்கவேதந்தை பெரியார் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேஅன்னை மணியம்மையார் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேஅண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேதமிழர்…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து பரப்புரைத் தொடர் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
பிரச்சாரப் பயணத்தில் தமிழர் தலைவருடன் உரையாடல்
பாட்டியம்மா : அய்யா நல்லா இருக்கீங்களா? நான் உங்களை தாராசுரத்தில் பார்த்தேன் ஆசிரியர் : …
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (பெரம்பலூர், சிறீரங்கம் – 9.2.2023)
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (பெரம்பலூர், சிறீரங்கம் - 9.2.2023)
பதிலடிப் பக்கம்
பிபிசி ஆவணப்படம் உங்கள் முன்!மின்சாரம்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இலண்டன் பி.பி.சி. நிறுவனம் கோத்ரா ரயில் எரிப்பில் 59 பேர் உயிர் இழந்த நிலையில் அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் - இஸ்லாமியர்களுக்கு எதிரான மனிதப் படுகொலை…
அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோவிலா? மாணவர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி, பிப்..10 மூங்கில் துறைப் பட்டு அருகே உள்ள தொழுவந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன் உள்ள கோவிலை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் ஈடு பட்டனர்.மூங்கில் துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன் ஒன்றிய துவக்கப்…
2023ஆம் ஆண்டுக்குள் நாம் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டன என்ற நிலை ஏற்பட வேண்டும்
அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமுகப்பட்டு நல்லாட்சி என்பதை நிறுவுவோம்கலந்துரையாடலில் தமிழ்நாடு முதலமைச்சர் கருத்துரைசென்னை, பிப்.10 2023ஆம் ஆண் டுக்குள் அறிவித்த திட்டங்கள் அனைத் தும் நிறைவேறி விட்டன என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்த…
