மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டண சலுகையை ஒன்றிய அரசு திரும்ப வழங்க முன்வர வேண்டும் தொழிற் சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், பிப்.12- மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டண சலுகையை திரும்ப வழங்கி, அவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளை ஒன்றிய அரசே ஏற்க முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்ட மைப்பு (AFCCOM) வலியுறுத்தி…
சுற்றுச் சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்
சென்னை, பிப். 12- போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத் துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்க போக்குவரத்து ஊழி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவருக்கு பாராட்டு
வல்லம், பிப். 12- சென்னையில் நடைபெற்ற இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவில் பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நமது பல்கலைக்கழகத்திலிருந்து நாட்டு நலப்பணித்திட்ட இரண் டாமாண்டு இளங்கலை கணினி…
நன்கொடை
நினைவு நாள் நன்கொடைவடாற்காடு மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் "சுயமரியாதைச் சுடரொளி" ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12-02-2023) விடுதலை நாளிதழ் வளர்ச்சி…
மறைவு
கூட்டுறவுதுறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் மாமியாரும், பிரேமா பெரியகருப்பன் அவர்க ளின் தாயாருமான யசோதா அம்மாள் இயற்கை எய்தினார் என்ற தகவல் அறிந்து வருந்துகி றோம். நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு இன்று (12.2.2023) காலை 10 மணிக்கு…
சிறீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை ஆறு வழிச்சாலை பணியை நிறைவுபடுத்துக ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, பிப்.12 சிறீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று உறுதியளித்தும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்…
நன்கொடை
ஆற்காடு கோமதி ஜானகிராமனின் தாயார் - வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன் - சுமதி இணையரின் மருமகன் ஜா.கிஷோர் - வெண்ணிலா இணையரின் பாட்டியார் மோகனாம்மாள் முதலாமாண்டு நினைவு நாளை (12.2.2023) யொட்டி சாமி கைவல் யம் முதியோர் இல்லத்துக்கு…
நன்கொடை
வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2023) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை…
நன்கொடை
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட மேனாள் தலைவர் எஸ்.கே.அகமதுவை குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், புதிய தோழர் டார்ஜன் ஆகியோர் சென்று உடல் நலம் விசாரித்தனர்.…
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அவர்களுக்குப் பிறந்தநாள்
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அவர்களுக்குப் பிறந்தநாள் (6-2-2023) வாழ்த்துகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அலைபேசி மூலம் தெரிவித்தார். சேலம் மாவட்ட கழகத்தின் தலைவர் அ.ச.இள வழகன் பெரியார் நாட்காட்டியையும், மேட்டூர் மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு சால்வை அணிவித்தும்,…
