ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக இளைஞரை 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி வசூலித்து இருக்கிறார்கள். மொட்டையடித்தும் ஊர்வலமாக கொண்டு சென்ற நிகழ்வு பிஜேபி ஆளும் கருநாடகத்தில் மீண்டும் நடந்தேறி உள்ளதுகருநாடக மாநிலத்தில் சாம்ராஜ்…
சோற்றுக்கலைவது சுயநலம்
சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்த ஜீவனுக்கும் இயற்கை. நூல்: 'சுயநலம் -_ பிறநலம்"
வடக்குத்து அண்ணா கிராமத்தில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து, மார்ச் 11 குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் - விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் எண்பதாவது சிறப்பு நிகழ்ச்சியாக உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம் 8.3.2023 அன்று மாலை 6 மணி முதல் 8.30…
தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணத்தில்…
கண்டதும்! கேட்டதும்! - 2திராவிடர் நாயகனும்-திராவிட நாயகனும்!”சமூக நீதி பாதுகாப்பு”, ”திராவிட மாடல் விளக்கம்”, ”மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும்” போன்ற தமிழ்நாட்டின் அதி முக்கியமான மூன்று விசயங் களில் மக்கள், சனாதனவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகி விடாமல் தெளிவுபடுத்துவதற்காக,…
நமக்கு நாமே திட்டம்: முதல் முறையாக மீனவர்கள் நிதியில் கட்டிய துறைமுகம்
திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுநாகை, மார்ச் 11- தமிழ்நாட்டில் முதல் முறை யாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசின் உதவியுடன் மீனவர்கள் ஒன்றிணைந்து சொந்த நிதியில் நாகை மாவட்டத்தில் நம்பி யார் நகரில் கட்டியுள்ள புதிய மீன்பிடித் துறை…
செய்திச் சிதறல்கள்….
சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றார்பீஜிங், மார்ச் 11 சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு…
மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை
பாட்னா, மார்ச் 11 மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த கடந்த 7.3.2023 அன்று…
‘காவல்துறையில் பெண்கள்’ சாதனை படைத்த தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16 இல் பொன்விழாசென்னை, மார்ச்11- மதத்தின் பெயரால், பழைமையின் பெயரால் பாலின பேதங் களுடன் பெண்கள் கல்வி பெற முடியாமல், பொதுவெளிகளில் நடமாட, பெற்ற கல்வித் தகுதிக்கேற்பப் பணி வாய்ப்புகள், சம வேலைக்கு சம ஊதியம் பெற…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடத்து வதற்கே கூட பஞ்சாப் மாநில அரசு ஆளுநரிடம் கெஞ்சி, கூத்தாடியும் முடியாமல் நீதிமன்றத்தை நாடி உள்ளதே?- அ. தமிழ்க்குமரன், ஈரோடுபதில் 1: ஆளுநர்களை அரசமைப்புச் சட்டப்படி கடமையாற்ற விடாமல், அவர்களை…
பன்னாட்டு குறும்படத் திருவிழா
பாலு மணிவண்ணன்கந்தக பூமியாய்க் கனன்று கொண்டி ருக்கும் சென்னை பெரியார் திடலில் கடந்த 9 நாள்களாக தென்றல் வீசியது! தென்றல் என்றால் இதமான தென்றல் அல்ல; தீயாய்ச் சுடும் தென்றல்!அப்படியா! அது என்ன தென்றல்? தீப்பந்தங்களாய்த் திரண்டு வந்த திரைப் படங்களே அந்தத்…
