1000 வினா- விடை தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும்
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா- விடை தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும், தந்தை பெரியார் படமும் கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் வழங்கினார்.
பெரியார் 1000 வினா-விடைப் போட்டி
பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் கோவிலம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விடுதலை நகர் பி.சி ஜெயராமன், சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆனந்தன் பரிசுகளை வழங்கினர். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தலைமையாசியர் மற்றும் உதவியாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.…
நன்கொடை
மதுரை சீரிய பகுத்தறிவாளரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து உரையாற்றி வரக் கூடியவருமான துரை.எழில்விழியன் மாநாட்டு நன்கொடை ரூ5000த்தை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்பு செயலாளர் வே.செல்வம், மண்டல செயலாளர் நா.முருகேசன் ஆகியோரிடம் மகிழ்ச்சியுடன்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவருக்கு வெற்றி தமிழர் விருது
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் கே.விக்னேஷ் கண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதை பாராட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரால் வெற்றித் தமிழர் விருது 10.01.2023 அன்று வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின்…
நன்கொடை
மதுரை திறந்தவெளி மாநாட்டு நன்கொடை ரூ2000த்தை இராஜேஸ்வரி ராமசாமி மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்பு செயலாளர் வே.செல்வம் ஆகியோரிடம் வழங்கினார்.உடன் மண்டல செயலாளர் நா.முருகேசன் உடன்சென்றார்
பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்
குற்றவியல் (திருத்த) சட்டம், 2013பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காக, நீதிபதி வெர்மா கமிட்டியால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப, குற்றவியல் (திருத்த) சட்டம் 2013 வாயிலாக, இந்தியத் தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, மற்றும் இந்திய சாட்சிய சட்டம், 1872…
பெண்கள் அதிகாரம் பெற்ற சமூகத்தில் உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
பெண்கள் அதிகாரம் பெற்ற சமூகம் என்று நாம் கூறும்போது நாம் வர்ணிக்கும் போது, பெண்களுக்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? இது உண்மையாக செயல்படுத் தப்பட்டு உள்ளதா? கன்னட திரைப் படமான ‘நானு…
மதுரை திறந்த வெளி மாநாடு
கழகப்பொறுப்பாளர்கள் பரப்புரை-நன்கொடை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் இராஜேந்திரன் துணைவியார் இராணி, இரா.இளங்கோ ஆகியோர்வழங்கிய மாநாட்டு நிதி ரூ2000த்தை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், அமைப்பு செயலாளர் வே.செல்வம், மண்டல செயலாளர் நா.முருகேசன்ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு கழகத் தலைவர் இரங்கல் !
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சரும், சீரிய பகுத்தறிவாளருமான முனைவர் க. பொன்முடி அவர்களின் தம்பி டாக்டர் திரு. க.தியாகராசன் (வயது 65) அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம். பல ஆண்டுகளுக்கு…
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர், ஜன. 17- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 14.1.2023 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் முத்து லாடம் பட்டி மா.ராமசாமி, அமைப்பா ளர் கலை இலக்கிய அணி செய லாளர்அவர்களின் இல்லத்தில் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட…
செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்
2022ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதி னையும், ரூபாய் 5 லட் சத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:இந்த விருது தனிப்பட்ட…
களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வசந்தம் ஸ்டீல்சில் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் 7.1.2023 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது…
