அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியிலிருந்து விலகி விடுவேன்: பிஜேபி கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாம்!
சென்னை,மார்ச்18- தமிழ்நாடு பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற் றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கர வர்த்தி தலைமை தாங்கி னார். அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி…
“கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி
மதுரை, மார்ச் 18- -கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார்.தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணல் விபரம் வருமாறு:-தொல்லியல் மீதான ஒரு விழிப்பு ணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி…
கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்!
90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்1. பொதுக்கூட்டங்கள்-752. மாநாடு- 93. ஆர்ப்பாட்டங்கள்-44. காணொலி நிகழ்ச்சி-195. அறிக்கைகள்-5146. சுயமரியாதை திருமணங்கள்-157. கலந்துரையாடல் கூட்டம்-178. பொது நிகழ்ச்சிகள்-46பரப்புரை தொடர் பயணங்கள்1. நாகர்கோவில்முதல் சென்னை வரை(3.4.2022 முதல் 25.4.2022 வரை)நோக்கம்: 1. மாநில உரிமை…
தமிழ்நாட்டில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,மார்ச்18- தமிழ்நாட்டில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 56 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக் கிறார்கள். இதில், 28 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 3…
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,மார்ச்18- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பில் நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக…
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி திட்டம்
சென்னை, மார்ச் 18- நிதி, உடல்நலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் அனைத்தையும் உள்ளடக்கிய 'நன்மைகளின் திட்டத்தை' டோரஸ் நிறுவனம் உருவாக்கிவருகிறது. இது புதிய தலைமுறை பயனாளிகளை மய்யமிட்ட உலகமாகும். ஏப்ரல் 2023 தொடக்கத்தில் ஒன் ஆப் வழியே அதன்…
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் எரிபொருள் விலை குறைந்த பாடில்லை ஒன்றிய அரசின் அலட்சியம்?
புதுடில்லி,மார்ச்18- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படை என்று கூறிக்கொண்டு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால், பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதிலும், பெட்ரோல்,…
பரிசு பெறும் கவிதை!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் ஒளிப்படக் கவிதையைப் பதிவிட்டு, இதற்குக் கவிதைகளை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தோம்.சிறப்பான பல கவிதைகள் வந்தன.உலகம் முழுவதும் இருந்து நமது தோழர்கள்,பொதுவான நிலையில் உள்ளவர்கள் பலர் கவிதைகளை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றது என்று கண் டனம் தெரிவிக்கிறார்களே, தமிழ்நாட்டில் போக்கு வரத்துத் துறையில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப் படுகின்றனவே - அதுகுறித்து தங்கள் கருத்து என்ன?- பா.முகிலன், சென்னை-14பதில் 1: இதுபற்றி…
தமிழர் தொண்டைப் பற்றி காந்தியார் அபிப்பிராயம்
"I hope that the love of Tamil-lovers will prove lasting and stand the severest strain." - மோ.க.காந்திஇதன் கருத்து: தமிழ் அன்பர்களின் தமிழ் தொண்டானது அத்தொண்டாற்றப்படுவதில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு முன் செல்லுமென்று…
