மும்பையில் ” சுயமரியாதைச் சுடரொளிகள்” நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது!
மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளி கையில் 16.03.2023 மாலை 7.00 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.மும்பை திராவிடர் கழகத்தின்…
இந்திய எல்லையில் சீன அச்சுறுத்தல் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்
புதுடில்லி, மார்ச் 20-ண இந்தியா டுடே குழுமம் சார்பில் டில்லியில் கடந்த இரு நாட்களாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச் சர் ஜெய்சங்கர் 18.3.2023 அன்று பங்கேற்றார்.அப்போது அவர் கூறி யதாவது: இந்திய, சீன உறவு சவாலான, அசாதா…
‘விடுதலை’ நாளிதழுக்கு சந்தா
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் "விடுதலை" நாளிதழுக்கான சந்தாவினை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் பகிரங்கக் கடிதம் (2)
அன்புள்ள பா.ஜ.க. தலைவருக்கு கருஞ்சட்டையின் வணக்கம். நேற்றைய (19.3.2023) கடிதத்தைப் படித்திருப்பீர் களென நம்புகிறேன். ஒருவேளை படிக்காவிட்டால் இத்துடன் சேர்த்து வைத்தாவது படியுங்கள்.நீங்கள் சென்னையில் தந்துள்ள பேட்டி பூணூல் மலரில் "விஸ்தாரமாக" அப்படியே வந்துள்ளது. (சென்னை, 20.3.2023).வழக்கமான தடாலடிப் பேச்சுகள் எங்கே?அது ஒரு ‘மலைப்…
பாலினச் சமத்துவத்தில் முதன்மை பெறும் தமிழ்நாடு
சேலம் தரணிதரன் & டெரெஸ் சஜீவ் பன்னாட்டு மகளிர் நாளான மார்ச் 8 அன்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, “பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்து விட்ட போதிலும், அவர்களை அடிமை யைப்போல் நடத்தும் ஆண்களின் மனப்பான்மை…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (2)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (2)சென்னை பெரியார் திடலில் வழக்கமாக அய்யா தந்தை பெரியார் தங்கும் அறையில் தனியே கட்டிலில் அமர்ந்திருந்தார். யாரும் பார்வையாளர்கள் இல்லை.அப்போது நான் அய்யாவிடம் நெருங்கி மிகுந்த…
தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சி ஓடுவது ஏன்?
10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வராத மாணவர் களை தேர்வை எழுத வைக்க கல்வித் துறை முயற்சி செய்கிறது. அந்த வகையில் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்…
நம் கலைகள்
காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும் காமமும் காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால் - கலையினால் மனிதன் அறிவாளியாவானா - மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள். 'குடிஅரசு' 19.2.1944
திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை, மார்ச் 20-- திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்து வத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. மதுரை திருமங் கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூர் மாசவநத்தம் கிராமத்…
திருமணமான பெண்ணுக்கு வாரிசு வேலை பெற தகுதி இல்லை என்ற உத்தரவு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை,மார்ச் 20- -‘திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை’ என்ற தனி நீதிபதியின் உத்த ரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார், சத்துணவு திட்டத்தின் கீழ்…
