கிருட்டினகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி, மார்ச் 21- கிருட்டினகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றிய திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 19-.3.-2023 அன்று மாலை 5 மணியளவில் மத்தூரில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் இல்லத்தில் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் கி. முருகேசன் தலைமையில்…
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, மார்ச் 21- மேனாள் முதல மைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையின் ஆய்வில் உள் ளது என தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மேனாள் முதலமைச்சர் ஜெய லலிதா மரணம் குறித்து நீதிபதி…
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு….
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் பி.டி.ஆர். திராவிட மாடல் அரசை தலைமை ஏற்று வழிநடத்திச் செல்பவர் "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" மு.க.ஸ்டாலின், குறை சொல்ல ஒன்றுமே இல்லையே என்று இரவெல்லாம் புழுங்கிய பார்ப்பனக் கூட்டம் என்ன தலைப்புப் போடலாம் என்று தலையைச்…
24.3.2023 வெள்ளிக்கிழமை வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா
காவராப்பட்டு: காலை 9 மணி * இடம்: ஏ.எம்.ஆர்.கே. திருமண மஹால், காவராப்பட்டு * மணமக்கள்: அன்பரசி - கா£த்திக் * வரவேற்புரை: பஞ்சு.கோபாலகிருஷ்ணன் (கழக தலைவர், கருவை) * தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) * முன்னிலை:…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்
சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (20.3.2023) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:பள்ளிக்கல்வித்துறை ரூ. 40,299 கோடி, உயர்கல்வித் துறை ரூ. 6,967 கோடி, மருத்துவத்துறை ரூ. 18,661…
உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து
ஜெனிவா, மார்ச் 21 உலகில் மிகவும் மகிழ்ச்சி யான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில், இந்தியாவுக்கு 136 ஆவது இடம் கிடைத் துள்ளது.உலகம் முழுவதும் மார்ச் 20 பன்னாட்டு மகிழ்ச்சி நாளாகக்…
மேகாலயாவில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றுவதா? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
ஷில்லாங், மார்ச் 21 மேகால யாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (20.3.2023)தொடங்கியது. ஆளுநர் பாகு சவுகான் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துப் பேசினார். கடந்த பிப்ரவரியில் ஆளுநர் பொறுப்பேற்ற அவரது கன்னி உரை இதுவாகும். அங்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள…
கருநாடக மாநில தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டதாரிகளுக்கு மாதம்
ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை : ராகுல் காந்தி வாக்குறுதிபெங்களூரு மார்ச் 21 கரு நாடக சட்டப்பேரவைத் தேர் தலில் வென்று காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால் வேலையில்லா பட்ட தாரி இளைஞர்களுக்கு மாதந் தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்…
பெண் ஏன் அடிமையானாள்?
* தந்தை பெரியார்மீள்வாசிப்பு - ஓர் பார்வை!ஆலடி எழில்வாணன்தந்தை பெரியார் அவர்களின் பல படைப்புகளில் மிகவும் முக்கியமான படைப்பாக இன்றும் கருதப்படுவது, அவர் 1942இல் எழுதி வெளியிட்ட, “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகமே என்றால் அது மிகையாகாது. இந்தப் புத்தகம் இதுவரை…
அண்ணாமலைக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் என்ன தொடர்பு?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று மோடி கதைத்தார்.ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த 2014,2015,2016 ஆம் ஆண்டு களில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிப்…
