தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்சென்னை,மார்ச் 22- தமிழ் நாட்டில் விளை யாட்டு நகரம் அமைய உள்ள இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள் ளார். வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா பொது அரங்கம்…
மோடி அரசின் கொள்கைகள் இளைஞர்களின் சக்தியையும்-வளத்தையும் வீணடிக்கிறது
சீத்தாராம் யெச்சூரி சாடல்புதுடில்லி, மார்ச் 22- பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ் சான்றி தழ் பெற்றவர்களில் வெறும் 22% இளைஞர்க ளுக்கு மட்டுமே உண்மை யில் வேலை கிடைத்தது. மோடி அரசின் கொள் கைகள் அனைத்தையும் வீணடிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
ஒன்றிய அரசின் மானியங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காதாம்
சென்னை, மார்ச் 22- வரும் ஆண்டுகளில் ஒன் றிய அரசின் மானியங் கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது என்று நிதித் துறை செயலாளர் முரு கானந்தம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:- வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டுடன் 9.62 விழுக்காடு உயர்ந்திருக் கிறது. மொத்த மதிப்பா…
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.3.2023) முகாம் அலுவலகத்தில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் சந்தித்து, மதுரையில் 25.3.2023 அன்று நடைபெறவுள்ள மதுரை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு…
ராணுவத்தில் 9223 காலியிடங்கள்
துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : கான்ஸ்டபிள் (டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன்) பிரிவில் டிரைவர் 2372, மோட்டார் மெக்கானிக் 544, புஜ்லார் 1340, குக் 2429,…
பல்கலையில் பேராசிரியர் ஆக விருப்பமா?
தமிழ்நாடு சட்ட பல்கலையில் உதவி பேராசிரியர் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.காலியிடம்: தொழில் சட்டம் 4, அரசியல் சாசனம் 4, அறிவுசார் சொத்துரிமை 4, சர்வதேச சட்டம் 4, சுற்றுச்சூழல் 4, தொழிலாளர் 3, மனித உரிமை 4, ஆங்கிலம்…
ஒன்றிய அரசில் வேலை
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத் தில் (என்.டபிள்யு.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட் டுள்ளது.காலியிடம்: ஜூனியர் இன்ஜினி யர் (சிவில்) 13, ஜூனியர் அக்க வுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்மேன் 6, கிளார்க் 11, ஸ்டெனோகிராபர் 9 என மொத்தம் 40 இடங்கள்…
பழநி கோயிலில் 281 பணியிடங்கள்
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஆசிரியை 6, அலுவலக உதவியாளர் 65, உப கோயில் பல வேலை 26, தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) 6, தட்டச்சர் 6, பூஜை காவல் 10, காவல்…
ரயில் இந்தியா டெக்னிக்கல் நிறுவனத்தில் பணி…
ரயில் இந்தியா டெக்னிக்கல் எகானமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : இன்ஜினியர் பிரிவில் ஜியோ டெக்னிக்கல் 3, ஸ்டக்சரல் இன்ஜினியரிங் 4, அர்பன் இன்ஜினியரிங் 4, ஆர்க்கிடெக்சர் 3, எஸ்.எச்.இ., எக்ஸ்பெர்ட் 3 என மொத்தம் 17 இடங்கள்…
23.3.2023 வியாழக்கிழமை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல்
சென்னை: மாலை 6 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை - 7 * வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவா…
