ருத்ராட்சம்!

பொதுமக்களுக்குப் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம்.- ஈஷா அழைப்பு என்ற ஒரு செய்தியை 13 ஆம் தேதியன்று 'தினத்தந்தி'  வெளியிட்டுள்ளது. ருத்ராட்சம் என்றால் 'சிவனின் பரவசக் கண்ணீர்த் துளி' என்பதாம்.சிவனின் அருளைப் பெறும் நோக்கத்தில் ஜக்கி வாசுதேவ் 'ருத்ராட்ச தீட்சை' என்ற வாய்ப்பை ஏற்படுத்தி…

Viduthalai

வீராங்கனை சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா!

திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்!திராவிட இயக்கத்தில் சிறுவயது முதற்கொண்டே ஈடுபட்டு மாநில அமைச்சராக - ஒன்றிய அமைச்சராக இருந்த திருமதி.சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு பிறந்த நாளாகிய இன்று (15.2.2023)  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை…

Viduthalai

17.2.2023 வெள்ளிக்கிழமை சென்னை – தியாகராயர் நகரில் தென்மண்டல மொழிப்பாதுகாப்பு மாநாடு

நாள்: 17.2.2023 காலை 10.30 மணி; இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் நகர், சென்னை.தலைமை: பேரா.எல்.ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர், ஜே.எஸ்.எஸ்.தொழில்நுட்ப பல்கலைக் கழகம், மைசூரு); மாநாட்டை தொடங்கி வைப்பவர்: பேராசிரியர் துருவா ஜோதி…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந் தொண்டர் வில்லிவாக்கம்  அர.சிங்காரவேலுவின் இணையர் சி.சரோஜினி அம் மையாரின் 70ஆவது பிறந்த நாள் (15.2.2023)  மகிழ்வாக குடும்பத்தினர் சார்பில் நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.1,000 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!

Viduthalai

மறைவு

பொள்ளாச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சு.ஆனந்தசாமியின் தாயார் சுப்பம்மாள் (வயது 75)அவர்கள் நேற்று (14.2.2023) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (15.2.2023) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதுஅம்மையார் இறுதி ஊர்வலத்தில் பொள்ளாச்சி மாவட்ட கழக பொறுப் பாளர்கள் மற்றும் கோவை…

Viduthalai

பயனாடை அணிவித்து பாராட்டு

அம்பத்தூர் கூட்ட மேடையில் சமூகநீதி கொள்கை விளக்கப் பாடல்களை பாடிய பாடகர் கோவன் குழுவினருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Viduthalai

இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குவது திராவிட மாடலே!

 *கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்புத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஏமாற்றம்!*சிறுபான்மையினர் நலம் புறக்கணிப்பு! *குஜராத் மாடல் அரசு தோல்வி!நாடாளுமன்றத்தில் - ஆ.இராசா உணர்ச்சிப்பூர்வமான உரை !புதுடில்லி, பிப்.15- நாடாளுமன்றத்தின் மக்களவையில் 9.2.2023 அன்று நடைபெற்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உணர்ச்சி…

Viduthalai

கடிதம்

தந்தையுமானவர்5-2-2023 அன்று கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களின் வாழ்விணையர் மறைந்த  இரா. வசந்தியின் படத்தைத் திறந்துவைத்து நினைவேந்தல் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் "இராமகிருட்டிணன் கலங்காத எங்கள் பிள்ளை. இன்று கலங்கியதை ஒரு…

Viduthalai

‘கை’ உங்களுக்கு உறுதியாகக் கை கொடுக்கும்! ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 ஈரோட்டு மக்களின் செல்லப்பிள்ளை திருமகன் ஈவெரா -மகன் விட்ட பணியை மேலும் சிறப்பாக செய்வார்  தந்தை இளங்கோவன்!'கை' சின்னத்துக்கு வாக்களியுங்கள்!ஈரோடு, பிப்.15  நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித் தால், அந்தக் கை உறுதியாக உங்களுக்குக் கை…

Viduthalai

பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து

இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான் உலகளவில் அதீத வறுமையும் கொடும் பசியிலும் உள்ளமிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். ஒரு குடியரசு நாடாக மாறி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்; இவ்வளவு பேர் வறுமையிலும் பசியிலும் வாடுவதின்மீது கவனம்  குவிக்கத் தவறி …

Viduthalai

மாணவர்களை மண்ணாங்கட்டி ஆக்குவதா?

உத்தரப் பிரதேசத்தில் பல பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை வைத்து யாகம் செய்யவைத்து அனுப்புகின்றன. மாணவர்களின் மூளையை மழுங்கடித்து அவர்களின் எதிர் காலத்தைப் பாழ்படுத்தும் சங்பரிவார்களின் அக்கிரமங்களுக்கு அளவேயில்லையா?

Viduthalai