‘‘அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்கவேண்டும் என்று கருதக்கூடியவர்களில் ஒருவன் நான்!”
கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரைகடலூர், ஏப்.3 ‘‘அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கருதக்கூடியவர்களில் ஒருவன் நான்'' என்றார் …
வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்!
வைக்கம் விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்திருவனந்தபுரம்,ஏப்.3- வைக்கம் சத்யா கிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் பேசினார். வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் (1.4.2023) கேரள…
‘தினமலருக்கு’ சந்தேகமா – தொடை நடுக்கமா?
அகில இந்திய அளவில் சமூகநீதி மாநாடு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொலி வழி நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் பல மாநில முதலமைச்சர்களும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும், மூத்த வழக்குரைஞர்களும், இந்திய அளவில் சமூகநீதியை அழுத்தமாகப்…
டில்லியில் சமூகநீதிக்கான தேசிய மாநாடு: காணொலிவழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்பு!சென்னை, ஏப். 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, டில்லியில் இன்று (3.4.2023) நடை பெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்…
வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நேற்று (1.4.2023) கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் கேரள மாநில அமைச்சர்…
இராமேசுவரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
சென்னை, ஏப். 2 இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு இரு வழித் தடங்களில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப் பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
நினைவு நாள் நன்கொடை
திருவையாறு முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி கோவிந்தராசன் நினைவாகவும் (2013), அவரது வாழ்விணையர் கவுசல்யா அவர்களின் முதலாம் ஆண்டு (2022) நினைவாகவும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 நன்கொடை அளிக்கப் பட்டது. இருவரின் உடலும் தஞ்சை…
காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, ஏப்.2 திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பணிகளை முடித்தே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவை யில் தெரிவித்தார்.சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில், காவிரி - வைகை -குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைவு படுத்துவது குறித்து…
வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் பகுத்தறிவுப் பரப்புரை
கருநாடக மாநிலத்தின் சிந்தாமணி என்ற ஊரில் லோடு இறக்கி விட்டு, லோடு உரிமையாளரிடம் வாடகை வாங்குவதற்காக லோடுக்கு உண்டான பில்லை எனது இடது கையால் கொடுத்த போது உங்கள் வலது கையால் கொடுங்கள் என்று சொன்னபோது ,நான் மறுப்பு ஏதும் சொல்லாமல்…
நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்களின் ஆயுள் நீடிப்பு கூகுள் மேனாள் விஞ்ஞானி கணிப்பு
புதுடில்லி ஏப். 2 இன்னும் 7 ஆண்டுகளில் நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன மேனாள் விஞ்ஞானிரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.கூகுள் நிறுவனத்தின் மேனாள் விஞ்ஞானி ரே குர்ஸ் வேல்(75). கணினிப் பொறியியலாளரான இவர், இதுவரை…
