திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கும் புரிதலற்றவர்களுக்கு..

கடலூரில்  31.03.2023 அன்று மாலை திராவிடர் கழக தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  சமூகநீதி பரப்புரை பயண நிறைவு நிகழ்ச்சி (57) தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருடன் நடந்தது.அதில் சிறப்பு என்னவென்றால்.. அந்த நிகழ்ச்சி நடந்த இடம்..…

Viduthalai

மும்பை டாடா சமூகவியல் கல்வி நிறுவன மாணவர் அமைப்பு(TISS) வழங்கும் பெரியார் நினைவு கருத்தரங்கம் 2023

நாள்: 06.04.2023 நேரம் :  மாலை 6.30 மணிஇடம்: நூலக கருத்தரங்க மய்யம், கல்லூரி முதன்மை வளாகம், டாடா நினைவு சமூகவியல் கல்வி நிறுவனம்(TISS)  மும்பைநோக்கம்: சுயமரியாதை இயக்கம் மற்றும் சமூகப்புரட்சி அறிமுக உரை: நிதா பர்வீன் துணைத்தலைவர் - டாடா சமூகவியல் கல்வி நிறுவன மாணவர்…

Viduthalai

வீரமணியைக் கேட்க வேண்டுமா? ‘தமிழ்இந்து’ – 5.4.2023 பக்.9

மொட்டைத் தலைக்கும், விளக்கெண்ணெய்த் தடவப்பட்ட முழங்காலுக்கும் முடுச்சா? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத 'தமிழ் இந்து'க்கு இப்படியொரு குறுக்குச் சாலா?பூணூலில்கூட பார்ப்பானுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பநாரினாலும் பூணூல் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் -2…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு’ நன்கொடை

பொறியாளர் ச.முகிலரசு (05.04.2021)இரண்டாம் ஆண்டு நினைவாக 'பெரியார் உலகத்திற்கு' நன்கொடை ரூ.15000/- வழங்குகிறோம். (இது வரை பெரியார் உலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நன்கொடை - ரூ.3,70,000) - சென்னை பெரம்பூர் இந்திராணி - சபாபதி குடும்பத்தினர்.

Viduthalai

‘துக்ளக்’மீதும் உரிமை மீறல் பாயுமா?

கேள்வி: தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தி.மு.க. அமைச்சர்கள் சிலர் ஆழ்ந்த நித்திரையில் இருந்திருக்கிறார்களே?பதில்: கீழே பாருங்கள், அந்தப் படத்தில் வட்டத்துக்குள் இருப்பவர்கள் தூங்கவில்லையாம். குனிந்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். தூங்கியதாகத் திரித்துச் செய்தி போட்டு சபையை…

Viduthalai

வைக்கம் சத்தியாகிரகம் ஒப்பிட முடியாத சமூக சீர்திருத்த முன்னேற்றம்! வைக்கம் நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

வைக்கம்,ஏப்.5- கேரள மாநிலம் வைக்கத்தில் சனிக்கிழமையன்று (ஏப்.1) நடந்த வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து சுடர் ஏற்றி துவக்கி வைத்தபின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆற்றிய உரை:‘‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு…

Viduthalai

தமிழ்நாட்டில் புதிதாக 198 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

சென்னை, ஏப். 5- கரோனா தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், வெளிநாடு களிலிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வரும் பயணி களுக்கு இரண்டு சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தமிழ்நாட்டில்…

Viduthalai

கோவில் விழாவில் பட்டாசு விபத்து

 திருவள்ளூர்,ஏப்.5- திருவள்ளூரை அடுத்த போளி வாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து 2.4.2023 அன்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும், பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடை…

Viduthalai

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இறுதி கட்டத்தில் பணிகள்

சென்னை,ஏப்.5- சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிருந்து தென் மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்…

Viduthalai