உலக மகளிர் நாள் – அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா!
தூத்துக்குடி, ஏப். 5- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பில் 25.3.2023 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ‘அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவும்’, ‘உலக மகளிர் நாள் விழாவும்’ தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது.விழாவிற்குத் திராவிட…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
5.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ராமன் பிறந்த நாள் விழாவில், கோட்சே படம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் அய்தராபாத் காவல் துறையில் புகார்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ‘தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில்…
பெரியார் விடுக்கும் வினா! (943)
பிறவி காரணமாய் உள்ள உயர்வு-தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு - அம்மதம் பாமர மக்கள் இதயத்தில் ஊறி இருக்கிறபடியாலும் - இருப்பதாலும், அதை மாற்றாமல் - அதை மாற்றவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போல மேல்நாட்டுச் சமதர்மம்…
செங்கல்பட்டில் வைக்கம் சத்தியாக்கிரக நூற்றாண்டு விழா
செங்கல்பட்டு, ஏப். 5- 1.4.23 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் சத்தியாக்கிரக நூற்றாண்டு தொடக்க விழா முன்னிட்டு வைக்கம் வீரர் தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை…
‘திராவிடர் இயக்கமும் மகளிர் புரட்சியும்’ தலைப்பில் அலங்காநல்லூரில் பொதுக்கூட்டம்
மதுரை,ஏப்.5- மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக அன்னை மணியம்மையார் பிறந்த நாள், உலக மகளிர் நாளை யொட்டி 'திராவிடர் இயக்கமும் மகளிர் புரட்சியும் 'என்னும் தலைப் பில் பொதுக்கூட்டம் 31.3.2023 வெள்ளிக்கிழமை மாலை அலங்கா நல்லூர், மந்தைத் திடலில்…
தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 பொலிவு சாதனைப் பொருள்களை அறிமுகம்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (5.4.2023) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்)…
7.4.2023 வெள்ளிக்கிழமை
ரம்யம் (ஆஸ்திரேலிய கல்வி மற்றும் விசா சேவை பிரைவேட் லிமிடெட்) IELTS பயிற்சி மய்ய தொடக்கவிழாதிருச்சி: காலை 9.30 மணி * இடம்: 12, முதல் மாடி, எ.யு.டி. நகர், திருவானைக்காவல், திருச்சி * சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர் எஸ்.வேலுசாமி (துணைவேந்தர், பெரியார்…
நூலகத்திற்கு புதிய நூல்கள் வரப்பெற்றோம்
கவிதையின் இயக்கமும் இயக்கத்தின் கவிதையும் - தணிகைச் செல்வன்.2. வென்று காட்டியவர்கள் - இரத்தினம் இராமசாமி3. மலரும் நினைவுகள் - இரா.தில்லை வில்லாளன்4. சத்திய ஞான சபை வழக்குகள் - தீர்ப்புகள் - 2005-2022 - ஏபிஜெ அருள்5. ஜாதி கெடுத்தவள்…
இரும்பு ஆலையில் 214 காலியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பொக் காரோ இரும்பு எக்கு ஆலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.காலியிடம்: எக்சிகியூட்டிவ் பிரிவில் கன்சல்டன்ட் 10, மெடிக்கல் ஆபிசர் 13, சேப்டி மேனேஜர் 3, மேனேஜ்மென்ட் டிரைய்னி 4, எக்சிகியூட்டிவ் அல்லாத பிரிவில் ஆப்பரேட்டர்…
ஒன்றிய அரசில் வேலை
பொதுத்துறை நிறுவனத்தை சேர்ந்த ஒன்றிய மின்மயமாக்கல் கழகத்தில் (ஆர்.எப்.சி.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : ஆபிசர் (இன்ஜினியரிங்) 53, ஆபிசர் (பைனான்ஸ் அக்கவுண்ட்ஸ்) 34, ஆபிசர் 8, அசிஸ்டென்ட் ஆபிசர் 6, மேனேஜர் 5 உட்பட மொத்தம் 125 பணியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி :…
