என்று தீரும் இந்தக் கொடுமை! தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
காரைக்கால், ஏப். 7 தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்படையினர் 5.4.2023 அன்று அதிகாலை தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தனர்.காரைக்கால் மாவட்டம், கினிஞ்சல்மேட்டை சேர்ந்த செல்லதுரை என்பவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த இவாஸ் (25), கோவேந்தன் (43),…
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
திருச்சியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ரூ. 600 கோடி செலவில் புதிய ‘டைடல் பார்க்’ சென்னை, ஏப். 7 திருச்சி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுத்தும் நோக்கில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.…
முதலமைச்சர் தொடங்கி வைத்த அரும் பணிகள் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு
சென்னை ஏப்.7 தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடி புனை மெய்யாக்க செயலியை அறிமுகம் செய்துவைத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 15 லட்சம்…
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – தஞ்சாவூர்
நாள் : 08.04.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிஇடம் : தலைமை அஞ்சலகம் எதிரில், தஞ்சாவூர்.வரவேற்புரை: சி.அமர்சிங், தஞ்சை மாவட்டத் தலைவர்.முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத்தலைவர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மாவட்ட காப்பாளர்), க.குருசாமி (தஞ்சை…
ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்
நாள் : 29-4-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: மல்லிகை அரங்கம்,14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்காவிளையாட்டுத் திடல் அருகில்,மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,ஈரோடு - 3தலைமை: மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள்திராவிடர் கழக செயலவைத் தலைவர் பொருள்: 1) வைக்கம் நூற்றாண்டு விழா 2) …
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா 5 ஆயிரத்தை தாண்டியது
புதுடில்லி ஏப்.7 இந்தியாவில் ஒரே நாளில் 5,335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவரு…
மக்களவை மொத்தம் இயங்கிய நேரம் வெறும் 34 சதவீதம்தான்
புதுடில்லி, ஏப்.7 நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு முடிவடைந்த நிலையில், 2-ஆவது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு…
அதானி விவகாரம் மூடி மறைப்பு
நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புபுதுடில்லி, ஏப். 7 நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது. நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு…
கடவுள் சக்தி இவ்வளவுதான்!
கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து; 11 வாகனங்கள் எரிந்து நாசம்பெங்களூரு, ஏப்.7 தர்ம ராயசுவாமி கோவில் கரக திருவிழாவின்போது ராட்சத கற்பூரம் ஏற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசமாகின. பெங்களூரு திகளர பேட்டையில் உள்ள தர்மராய சுவாமி கோவி…
ஒரு தரம்! இரு தரம்! ரூ.31,500க்கு ஓர் எலுமிச்சைப் பழம் ஏலம்! ஏலம்!!
இது எங்கு நடந்தது முப்பாட்டன் (?) முருகன் கோயிலில்தான் இந்தக் கூத்து!எங்கே நடந்தது?விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமம் ரத்தினவேல் முருகன் கோயிலில் தான்!ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவின் போதும் 9 நாட்களும் முருகன் கோயில் வேல்மீது எலுமிச்சைப் பழங்களை…
