சம உரிமை – சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!

சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி என்று உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:இன்று (மார்ச் 8) - உலக மகளிர்…

Viduthalai

வட மாநில தொழிலாளர்கள் வதந்தி விவகாரம்

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தை நாட உ.பி. மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவிற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவுபுதுடில்லி, மார்ச் 8- தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின் றனர். தமிழ்நாட்டின் குக்கிராமங்க ளில் கூட வட…

Viduthalai

உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு

திருச்சி, மார்ச் 8- உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு திருச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை யின் சித்த மருத்துவப் பிரிவு அடுப்பில்லா சிறுதானிய உண வுப் போட்டி மற்றும் கண்காட்சியினை 07.03.2023 அன்று நடத்தி யது. திருச்சி,…

Viduthalai

விமானப்படையில் 3500 காலியிடங்கள்

ராணுவத்தில் நான்காண்டு பணி வழங்கும் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் காலியிடங்களை நிரப்ப இந்திய விமானப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : தோராயமாக 3500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது மூன்றாண்டு இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க…

Viduthalai

நேரு விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு

நேரு விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு: மைதானத் தில் வழக்கமாக தினமும் பயிற்சி செயகின்ற வீரர் - வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள்…

Viduthalai

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற் கான முக்கிய நிறுவனமாகவும் விளையாட்டு தொடர்பான அரசின் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஒருமுகப் படுத்தி விளையாட்டில் அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு…

Viduthalai

ஒன்றிய அரசில் பணி

பொதுத்துறையை சேர்ந்த இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (அய்.அய்.எப்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : அசிஸ்டென்ட் மானேஜர் பிரிவில் 26 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : எம்.பி.ஏ., / பி.எல்., / பி.இ., / பி.டெக்., படிப்புகளில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.வயது…

Viduthalai

போடியில் மாணவச் செல்வங்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பன்னாட்டு மகளிர் நாளில் இன்று (8.3.2023) போடியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மகளிர், மாணவி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக மகளி ரணி சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

Viduthalai

12.3.2023 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா

தஞ்சாவூர்: * இடம்: ஆல்வின் திருமண மண்டபம், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * மணமக்கள்: ஆ.ம.இரமேஷ் - ச.அ.சங்கவி * வரவேற்புரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்…

Viduthalai

பெண்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்பெயினில் புது அறிவிப்பு…

மேட்ரிட், மார்ச் 8-ஸ்பெயினில், நிறுவனங்களின் நிர்வா கக் குழுவில் 40 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும் என்ற சட் டத்தை அந்நாட்டு அரசு நடைமுறைபடுத்த உள் ளது."உலகம் மகளிர் தினம்" இன்று கொண்டாடப் படும் வேளையில், பெண் களுக்கான சலுகைகளை பல்வேறு…

Viduthalai

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – பீகார் ஆய்வு குழு அதிகாரி

சென்னை, மார்ச் 8- சென்னை, தமிழ் நாட்டில் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவ தாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் தகவல் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில தொழிலா ளர்களுக்கு…

Viduthalai

திருமுட்டம்: பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு

கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியத்தில்  7-3-2023 அன்று காவாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.நெடுமாறன், தமிழக…

Viduthalai