ஆளுநர்களுக்கு ‘வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை!’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 9- ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.சமூக ஊடகங்களிலும், மக்கள் உள்ளங்களி லும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதில் அளிக் கும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் நான்காவது…
மதவெறி தூண்டும் டுவிட்டர் பதிவு பிஜேபி பிரமுகருக்கு 163 நாட்கள் சிறை
சென்னை, மார்ச் 9 மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் வகை யில் ட்விட்டரில் பதிவிட்ட வழக் கில் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.அரசியல் கட்சிகளின்…
பி.ஜே.பி. அய்.டி. பிரிவிலிருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல்
சென்னை, மார்ச் 9 பா.ஜ.க.வில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து நிர்மல் குமார் மற்றும் திலிப் கண்ணன் விலகி அ.தி.மு.க. வில் இபிஎஸ் முன்னிலையில்…
செய்தியும், சிந்தனையும்….!
சிதைப்பதுதான்....*கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயணப் பாடம்.- ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புத் திட்டம்>>கருவை சிதைப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் நோக்கமோ!பி.ஜே.பி.யின் மாடல்*நாட்டின் முன்னேற்றம் கருதி தியானத்தில் ஈடுபட்டார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். >>ஊரை ஏமாற்றுவதில் பக்தி வேடம் தரிக்கிறாரோ, இது பி.ஜே.பி.யின் மாடல்.மேலிடத்தின் குட்டோ!*பி.ஜே.பி. - அ.தி.மு.க.…
இன்றைய ஆன்மிகம்
யாரிடம் சொன்னதாம்?கேள்வி: எந்த வாசனைத் திரவியத்தை சுவாமிக்குப் பயன்படுத்துவது சிறப்பு?பதில்: அரைத்த சந்தனம், அரைத்த கற்பூரம், புனுகு ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறப்பு. - ஓர் ஆன்மிக…
அரசு இடத்தில் பிள்ளையார் சிலையா?
பெரம்பலூர் மாவட்ட மதுபான கிடங்கில் விநாயகர் சிலையை அமைத்திருக்கிறார்கள். அரசு பொது இடத்தில் கடவுளர் சிலைகள் வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதனை மீறி சிலை வைத்திருப்பது குறித்து வட்டாட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கையை திராவிடர்…
அப்பா – மகன்
இப்படிப் பேசுவது...மகன்: மக்கள் ஒற்றுமையாக இருந் தால்தான் நாடு வளரும் என்கிறாரே தமிழ்நாடு ஆளுநர், அப்பா!அப்பா: பிறப்பின் அடிப்படையில் - மக்களைப் பிளவுபடுத்தும் வருண ஜாதி தர்மத்தை வலியுறுத்தும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆளுநரா, இப்படிப் பேசுவது, மகனே!
ஹோலியா – பலியா?
ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியாகினர். மத்தியப் பிரதேச மாநிலம், ரட்டிலம் மாவட்டம், இசர்துனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், 'ஹோலி பண்டிகை' கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்கச் சென்றார்.…
பக்தியின் இலட்சணம்! ராகு கோவிலில் ‘பிளாக்கில்’ தரிசன டிக்கெட் விற்பனை?
தஞ்சாவூர்,மார்ச்9- திருநாகேசுவரம் ராகு கோவிலில், பரிகாரம் செய்ய வருபவர்களிடம், தரிசன டிக்கெட் விலையை விட, அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரிடம்,…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் பயிற்சிப் பட்டறை
நோக்கம்சிறுகதை, நாவல் எழுதும் தொடக்க நிலையாளர்களுக்கு எழுத்தினை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதியவர்களுக்கு உந்துதல் அளிப்பதும்வழிமுறைகள்1. கதை எழுத அடிப்படை தேவைகள், எழுதத் தூண்டும் உணர்வுகள், காரணீகள்2. கதைக்கரு உருவாக்குதல்3. கதாபாத்திரங்கள் உருவாக்குதல்4. கதாபாத்திரங்கள் Vs கதைத்கரு5. கதை அமைப்பு6. கதாபாத்திரங்கள் கொண்டு…
தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது!
2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்! தமிழ்நாடுஅரசுக்குத்தொல்லைதரவேஓர்ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும்இங்குஎடுபடாது! 2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்என்றுதிராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்அறிக்கைவிடுத்துள்ளார். அறிக்கைவருமாறு: திராவிடதமிழ்மக்களின்பேராதரவினைப்பெற்றுஅமையப்பெற்றதி.மு.க. ஆட்சிகடந்த 22 மாதங்களில்நிகழ்த்தியசாதனைகள்காரணமாக, அனைத்துஇந்தியமாநிலங்களின்முதலமைச்சர்களில்நமதுமுதலமைச்சர்அவர்கள், இந்தியாவின்நம்பர்ஒன்முதலமைச்சர்என்றபெருமையைப்பெற்று, அடக்கத்தோடும், ஆர்வத்தோடும், எவரும்அதிசயிக்கும்வண்ணம்உள்ளஆளுமையோடு, ‘அனைவருக்கும்அனைத்தும்' அளிக்கும் ‘திராவிடமாடல்' ஆட்சியை - மாட்சியுடன்நடத்திவருகிறார்! பரம்பரைஇனஎதிரிகளின் சதித்திட்டம்! இதுநம்பரம்பரைஎதிரிகளுக்குப்பிடிக்காததுமட்டுமல்ல; சகித்துக்கொள்ளமுடியாதநிலையில், இதைக்குறுக்குவழியில்ஏதாவதுசெய்துஇவ்வாட்சியைத்தடுக்கலாமா?…
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மை யாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம்…
