குருக்கத்தி கிளைக் கழகக் கலந்துரையாடல்
குருக்கத்தி, ஏப். 19- கீழ்வேளூர் ஒன்றியம், குருக்கத்தி, இராதாரிமங்கலம், ஒதியத்தூர், பரங்கிநல்லூர், ஆசாத் நகர், புத்தர் மங்கலம் வடக்குவெளி ஆகிய ஊர்களின் திராவிடர் கழக கிளைகழக கலந்துரையாடல் கூட்டம் 16-4-2023 ஞாயிறு காலை 10.30 மணியளவில் குருக்கத்தி பாவா.ஜெயக்குமார் தோட்டத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு…
நாகை மாவட்டத்தில் கழகத் தோழர்களுடன் சந்திப்பு – ஒக்கூர் கிளைக் கழகக் கலந்துரையாடல்
ஒக்கூர், ஏப். 19- கீழ்வேளூர் ஒன்றியம், ஒக்கூர், திராவிடர் கழக கிளைகழக கலந்துரையாடல் கூட்டம் 16-4-2023 ஞாயிறு மாலை 4 மணியளவில் ஒக்கூர் கிராம திருமண மண்ட பத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல் பாடுகள் மற்றும் …
ஏப்ரல் 21இல் சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஏப். 19- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களும் இணைந்து ஏப்ரல் 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கி ணைந்த…
அட அறிவு சூன்யமே!
இன்றைய ‘தினமலரில்' (19.4.2023) பக்கம் 8 இல் ஒரு கடிதம்.அழுவதா? சிரிப்பதா? கலைஞர்மீது காழ்ப்பு என்றால், அம்மணமாகக் கூட ஓடுவார்கள் போலிருக்கே!‘‘கருணாநிதியின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப் பினருக்கு ஒட்டுமொத்தமாக 37 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே அமலில்…
ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி
சென்னை, ஏப். 19- சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி நேற்று (18.4.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப் ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் செயல் படுகிறது. இந்நிறுவனத்தில் 12ஆம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர்…
‘இந்து தமிழ் திசையா’ அல்லது ‘ஹிந்(து)தி’ நாளிதழா??
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலையை கொண்டாடும் ‘இந்து தமிழ் திசை!'சட்டப்படி ஆட்சி செய்யாமல் சட்டத்தை மீறி தான்தோன்றித்தனமாக வன்முறையில் ஈடுபட்டு போலி என்கவுண்ட்டரை நடத்தி இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட மக்களை தேடித்தேடி சுட்டுக்கொலை செய்யும் சாமியார் அரசைக் கொண்டாடும் கேவலமான செயலை வட இந்திய…
உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளதா? சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஏப்.19- உடல் உறுப்புக் கொடையில் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பிடிக்கும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று…
குரு – சீடன்
பனியில் இறுகி... கோடையில் உருகி...சீடன்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு - நாடு முழுவதும் பதிவு என்று விளம்பரப்படுத்தியுள்ளார்களே, குருஜி?குரு: ஓ, குளிர்காலத்தில் இறுகி, கோடைக் காலத்தில் உருகி ஓடும் அந்தப் பனிக்கட்டிக் கடவுளைத் தரிசிப்பதற்காகவா, சீடா?
மதம் யானைக்குப் பிடிக்கலாம், மனிதனுக்குப் பிடிக்கலாமா?
திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் வேற்று மதத்தினருக்கு வேலை!பா.ஜ.க. மூத்த தலைவர் எதிர்ப்பு!இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.அப்படி என்றால், திருப்பதி தேவஸ்தான மருத்துவ மனையில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு வைத் தியம் செய்யக்கூடாதா? திருப்பதி கோவில் தொடர் பான அனைத்துப் பணிகளிலும் மாற்று மதத்தினர்…
தொழில் வளர்ச்சிக்கான சேவை ஏற்றுமதி துறைக்கு வருவாய் அதிகரிப்பு
சென்னை, ஏப். 19- இந்திய சேவைத் துறைக்குக் கடந்த நிதியாண்டு சாதனை படைத்த ஒன்றாக மாறியுள்ளது என்பதை அறிவிப்பதில் சேவை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (ஷிணிறிசி) மகிழ்ச்சி அடைகிறது. கடந்த நிதி யாண்டில் 300 பில்லியன் டாலர் என்கிற இலக்கைவிட அதிகமாக…
