நாகை மாவட்டத்தில் கழகத் தோழர்களுடன் சந்திப்பு

வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா தெருமுனைக் கூட்டங்களை நடத்த தீர்மானம்புத்தகரம்புத்தகரம்,ஏப்.20- திருமருகல் ஒன்றியம், புத்தகரம் திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 17.4.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் புத்தகரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க…

Viduthalai

செய்திச் சுருக்கம்

நியமனம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் ராஜன் தகவல்.மீட்புதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்பளவுள்ள…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

20.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்*ஆங்கில வழிக்கல்வியில் தேர்வு நடத்தினாலும், மாணவர்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் விடை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக் கழகங் களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தல்.டெக்கான் கிரானிக்கல், சென்னை* கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் களுக்கும் சலுகைகள்,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (957)

சில அக்கிரகாரங்கள் எச்சில் இலையை எடுக்கவோ, குப்பை கூட்டவோ, கக்கூசு வாரவோ கூட தாழ்த்தப்பட்டோரை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டியில் அக்கிரகாரத் துக்குக் கக்கூசு எடுக்கச் சூத்திரர்கள் என்பவர் களைத்தான் நியமிக்க வேண்டும் என்று பார்ப் பனர்கள் பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா?- தந்தை…

Viduthalai

வதாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம், ஏப். 20- 14.4.2023 அன்று, தாம்பரம் பேருந்து நிலைய பெரியார் புத்தக நிலையத்தில், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அண் ணல் அம்பேத்கரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சிறப்பு கலந்துரை யாடல் கூட்டம் மாலை…

Viduthalai

மகளிர் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்டல மகளிரணி – மகளிர் பாசறை முடிவு

சென்னை, ஏப். 20- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி, திரா விட மகளிர் பாசறையின் ஏப்ரல் மாத கலந்துரையாடல் கூட்டம் 8.4.2023 இரண்டாவது சனிக் கிழமை அன்று புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் மகளிரணியைச் சேர்ந்த யுவராணி ஏற்பாட்டில் மிகச்…

Viduthalai

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் நாமக்கல், சிறீபெரும்புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்புசென்னை, ஏப். 20- அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் திட்டத்தின் கீழ் நாமக்கல் சிறீபெரும் புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி கள் தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது என சட்டப் பேர வையில் நேற்று…

Viduthalai

நன்கொடை

ஒசூர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழக மேனாள் காப்பாளர் மு.துக்காராம் அவர்களின் (20.4.2023) முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவர் குடும்பத்தார் சார் பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.

Viduthalai

விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும்

சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்சென்னை, ஏப். 20- 10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரி கின்ற நிறுவனம் விண் ணப்பித்த 24 மணி நேரத் திற்குள் உரிமையாளருக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தொடர் பான சட்ட மசோதா…

Viduthalai

22.4.2023 சனிக்கிழமை திராவிடர் இயக்கமும் புரட்சியாளர் அம்பேத்கரும்

மதுரை: மாலை 5 மணி * இடம்: அவனியாபுரம், மதுரை * தலைமை: த.ராக்குதங்கம் (பொதுக் குழு உறுப் பினர்) * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), ச.பால்ராஜ்…

Viduthalai