முதலிடத்தில் மாமல்லபுரம்!

‘யுனெஸ்கோ' வெளியிட்ட பட்டியலில் இந்தியாவில் மாமல்லபுரம் கடற்கரை 1.44 லட்சம் வெளிநாட்டுப் பார்வையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

கல்லுதானே!*அயோத்தி ராமன் கோவில் கர்ப்பக் கிரகத்தில் 5 அடி கருங்கல் மூலவர் சிலை.>>கடவுள் அல்ல - கல்லுதான் என்பதை இப்பொழுதாவது ஒப்புக்கொண்டால் சரி! மேலும் ராமன்தான் சிரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் கூறிவிட்டதே!ஒப்புக்கொள்கிறாரோ!*உத்தரப்பிரதேசத்தில்…

Viduthalai

கண்டவர், விண்டவர் யார்? யார்?

- கேள்வி: கடவுள் இல்லை என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை என்கிறாரே நடிகர் ரஜினிகாந்த்?பதில்: கடவுளை நெருக்கத்தில் பார்த்துவிட்டுத் திரும்பியவர் அல்லவா! அவர் சொன்னால் சரியாகத்தான்  இருக்கும்.‘குமுதம்', 26.4.2023, பக்கம் 18ஓ, அப்படியா!கடவுள் பொம்மையை எல்லோரும்தான் பார்க்கிறார்கள். அர்ச்சகர்கள்…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா: கொலிஜியம் பரிந்துரை

புதுடில்லி, ஏப்.21- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 12.9.2022 அன்று ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்ட நீதிபதி துரைசாமியும் ஓய்வு பெற்றார். அதன்பிறகு பொறுப்பு தலைமை நீதிபதியாக…

Viduthalai

சிவன் சக்தியா…?

கன்னியாகுமரி முக்கூடல் சங்கமத்தில் கடல் உள்வாங்கியதால் அங்கிருந்த சிவ லிங்கம் சிலை வெளியே தெரிந்தது. சிலைக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர் என்ற செய்தி வெளியாகி யுள்ளது.பக்தர்கள் வழிபாடு ஒருபுறம் இருக் கட்டும்; சிவன் எப்படி கடலுக்குள் மூழ்கிக் கிடந்தார்? அவரின்…

Viduthalai

தலைவர்களின் சிலை மற்றும் நினைவிடங்களில் அவர்களை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் ‘க்யூஆர் கோட்’ முறை அறிமுகம்

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்சென்னை, ஏப்.21 மக்கள் அதிகமாக பார்வை யிடும் நினைவிடங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளில் உடனடியாக அந்த இடங்களின் வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு! அவர்களின் மக்கள் நலத் தொண்டுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள அந்தச்சிலை களின் கீழே கியூஆர்…

Viduthalai

வழிகாட்டும் முனிவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்வரும் அமுத மொழிகளை உதிர்த்துள்ளார்.‘‘முனிவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் நடக்கவேண்டும். நாம் நேர்மையுடன் நடந்துகொள்ளவேண்டும்.நம்முடைய சக்தி, மற்றவர்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கோ, வலி ஏற்படுத்துவதற்கோ இருக்காது. அதற்கு மாறாக, அமைதியை உருவாக்கவும், பலவீனம்…

Viduthalai

பகுத்தறிவுப்பற்றி ‘குமுதம்!’

கேள்வி: தமிழ்நாட்டில் எந்தளவுக்குப் பகுத்தறிவு வளர்ந்துள்ளது?- அ.ப.ஜெயபால், சிதம்பரம்குமுதம் பதில்: ஒரேயோர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். Gross Enrollment Ratio  எனப்படும் உயர்கல்வி சேர்க்கையில், அனைத்து மாநிலங் களும் 50 சதவிகிதத்தை எட்டவேண்டும் என்பது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை…

Viduthalai

இட ஒதுக்கீடுக்கு ஜாதிவாரி தரவுகள் தேவை என்ற நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே தொடங்குக!

 சமூகநீதியை எதிர்த்தவர்கள் இப்போது இட ஒதுக்கீடு கேட்கும் நிலை உருவாகிவிட்டதுஇட ஒதுக்கீடு பிரச்சினையில் நீதிமன்றங்கள் ஜாதி தொடர்பான தரவுகளைக் கேட்கும் நிலையில், இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எல்லாம்கூட இப்பொழுது இட ஒதுக்கீட்டைக் கேட்கும் நிலையில், இனியும் தாமதமின்றி ஜாதி வாரிக் கணக்கெடுப்பை உடனே…

Viduthalai

தருமபுரியில் தெருமுனை விளக்கப் பொதுக்கூட்டம்

தருமபுரி, ஏப்.20- தருமபுரி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் அம்பேத் கர் பிறந்த நாளை முன் னிட்டு 14.4.-2023 ஆம் தேதி மாலை 5 மணிய ளவில் தருமபுரி தொலை பேசி நிலையம் அருகே நடைபெற்ற தெருமுனை  விளக்கப் பொதுக்கூட்ட…

Viduthalai