தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதத்தில் குடும்ப அட்டை
மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுபுதுடில்லி,ஏப்.22- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதத்தில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…
சமூக வலைதளப் பயன்பாட்டால் சீரழியும் இளைய தலைமுறை
மதுரை, ஏப்.22 சமுகவலை தளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகி அவர்கள் பெண்களின் வாழ்க் கையை நாசமாக்குகிறார்கள். இது போன்ற விவகாரங்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை இரும்புக் கரங்களுடன் கையாள வேண்டும் என்று காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம்…
சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சென்னை, ஏப் 22 சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல்…
‘மேக் இன் இந்தியா’ என்ன ஆயிற்று? 120 வந்தே பாரத் ரயில்கள்.!
ரஷ்ய நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தமாம்புதுடில்லி, ஏப் 22 ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் உபகரணங்களை உற்பத்தி செய்யும் டிரான்ஸ்மாஷ் ஹோல்டிங் (ஜிவிபி) நிறுவனம், இந்திய இரயில்வேக்காக 120 வந்தே பாரத் விரைவு ரயில்களை தயாரித்து, வழங்குவது மற்றும் பராமரிப்பதற்கான…
விவசாயிகளின் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அரசு நியமித்த குழு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காது
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர்சிங் பேட்டிபுதுடில்லி ஏப்.22 காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா மாநில மேனாள் முதலமைச்சருமான பூபிந் தர்சிங் ஹூடா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:- மோடி அரசு, விவசாயி களின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி…
மறக்க முடியாத மாமனிதர் வி.பி. சிங்!
இந்தியத் துணைக் கண்ட அரசியல் வரலாற்றில் சமூகநீதி சரித்திரத் தில் என்றென்றைக்குமே மறக்கப்படவே முடியாத மாமனிதர் - சமூக நீதிக் காவலர் மறைந்த பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்).அவர் ஆட்சி செய்த காலம் சிறிதே! ஆனால் கோடானு கோடி…
ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக
உங்கள் கவனத்தை- முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள். …
இந்தியாவில் கரோனா தொற்று
புதுடில்லி, ஏப்.22 இந்தியாவில் நேற்று (21.4.2023) 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று (22.4.2023) 12,193 ஆக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 4,48,69,684-லிருந்து 4,48,81,877 ஆக…
பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்: கவுண்ட் டவுன் தொடங்கியது
இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்சென்னை, ஏப்.22 பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப் பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக் காக பயன்படுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சிறீஅரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புவி தினம்
மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு கொண்டாட்டம்!கந்தர்வக்கோட்டை, ஏப்.22 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி விடுதியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துக்குமார் தலைமை வகித்தார். …
