மன்னையில் வி.குமாரசாமி படத்திறப்பு

மன்னார்குடி ஒன்றிய மேனாள் திராவிடர் கழக தலைவர் மறைந்த விகுமாரசாமியின் படத்திறப்பு நிகழ்ச்சி 21.04.2023 அன்று மாலை 7 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி வீரையன் தலைமையில் மன்னார்குடி கழக மாவட்ட செயலா ளர்…

Viduthalai

மறைவு

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர், மூன்று மாதங்களுக்கு முன் மறைந்த சின்னக்கண்ணு அவர்களின் துணைவியார் பத்மாவதி நேற்று (21.4.2023) இரவு  9.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வு…

Viduthalai

அரியலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன் ஆசிரியர் பணியி லிருந்து ஓய்வு பெற்றார்

அரியலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன் ஆசிரியர் பணியி லிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குமாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

Viduthalai

ஒரே நாளில் 17 மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை,ஏப்.22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.சில மசோதாக்களுக்கு பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வேலை நேர திருத்தம் போன்ற மசோதாக்களுக்கு திமுக கூட்ட ணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.…

Viduthalai

‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை

ஞான. வள்ளுவன், வைத்தீசுவரன்கோயில்சந்துவழி புகுந்துவந்த அந்துமணியேவந்தேறி வஞ்சகமே - கருப்புசட்டை அருமைபற்றிவருத்தமிலா உனக்கென்னத் தெரியும்? போடா.கருத்தநிறத் தமிழர் வாழ்வைப்பெருத்தவுடல் பார்ப்பனர்கள்பறித்துக் கொண்ட வரலாற்றின்பக்கத்தைக் கிழிக்க வந்த கத்தரிக்கோல்.இனமானம் காக்கவந்தக் கேடயமாய்தன்மானம் ஊட்டவந்தத் தேன்குடமாய்உன்எண்ணம் போக்கவந்தப் போர்வாளாய்எம்நெஞ்சில் பதிந்துவிட்ட அடையாளம் கருஞ்சட்டை..எங்கள் இழிவுகளைத்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வீணானதுஇலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் மடிக் கணினி வழங்காமல் விட்டதில் ரூ.68.51 கோடி; காலணிகள் வாங்கியதில் ரூ.5.47 கோடி, பள்ளிப் பைகள் வாங்கியதில் ரூ.7.28 கோடி கடந்த ஆட்சியில் வீணாக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.நிறைவேற்றம்தமிழ்நாடு சட்டமன்றப்…

Viduthalai

கருநாடகா தேர்தல் : போதிய கூட்டம் இல்லாததால் அமித்ஷா பேரணி ரத்து

 பெங்களுரு ஏப் 22 மழை நின்ற போதும் ரபோதிய கூட்டம் இல்லாத காரணத்தால் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேரணி ரத்து செய்யப் பட்டுள்ளது.  கருநாடகாவில் தற் போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல மைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி…

Viduthalai

இட்லி, தேநீர், மஞ்சள் கரோனா உயிரிழப்பை குறைத்தது இந்திய உணவு முறை குறித்து அய்.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்

புதுடில்லி, ஏப். 22 இட்லி, தேநீர், மஞ்சள் உள் ளிட்ட உணவு வகைகளால் இந் தியாவில் கரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சி எம்ஆர்) ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும்…

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விதிகளை கடைப்பிடிக்காமல் 515 பள்ளிகள் தரம் உயர்வு

தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்சென்னை,ஏப்.22- பள்ளிகள் குறித்த இந்தியத் தணிக்கைத்துறைத் தலை வரின் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.2016_20-17 முதல் 2020-_2021 வரையிலான காலத்தில் 515 பள்ளிகளில் தரம் மேம்படுத்துவதற்கான விதி முறைகளை கடைப்பிடிக்காமலேயே தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கை…

Viduthalai

சென்னை அய்.அய்.டி. – வளாகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

சென்னை, ஏப்.22  சென்னையில் உள்ள அய்அய்டி விடுதியில் மகாராட் டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தற் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அய்அய்டியில் மகாராட்டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கெமிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு…

Viduthalai