19,654 கைபேசிகள் முடக்கம் சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை

சென்னை, ஏப்.23 தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல்  (NCRP) போர்ட்டலில், மோசடிக்காக பயன்படுத் தப்படும் அலைபேசி எண்/சிம் பயன்பாட்டை தடுக்க, மாநில நோடல் அதிகாரி காவல் கண்காணிப்பாளர்-மிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மோசடியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய 19,654 அலைபேசி போன் எண்களை தமிழ்நாடு…

Viduthalai

சிறீ ஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பயணம் வெற்றி

சென்னை, ஏப்.23 அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத் தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏவுதல் திட்டம் வெற்றியடைந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்ய (இஸ்ரோ) தலைவர்…

Viduthalai

கடவுளா நீ கல்லா? 55 கடவுளர் சிலைகள் பறிமுதல்

சென்னை, ஏப்.23 ராஜா அண்ணா மலைபுரத்தில் 200 ஆண்டுகள் பழைமையான 55 'கடவுளர்' கற்சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில் அதனை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பார்வையிட்டார்.இது குறித்து…

Viduthalai

தி.மு.க.வுக்கு எதிராக பேசினேனா? பொய்யான ஆடியோ நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் மறுப்பு

சென்னை, ஏப் 23  தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த பதிவில் இடம்பெற்றிருந்தது. இந்த…

Viduthalai

மாணவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டம் – அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்

 ªசென்னை, ஏப்.23  மாணவ, மாணவி யரின் நலன் கருதி எதிர்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் சிறுசேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், 2023-_2024ஆம் ஆண்டிற்கான பேரவையில்…

Viduthalai

15 மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

 சென்னை,ஏப்.23- சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டுப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.23ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில…

Viduthalai

ராணுவ பீரங்கி படையில் முதல் முறையாக பெண்கள்

சென்னை,ஏப்.23-  ராணுவ பீரங்கி படைப் பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற முதல் முறையாக 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் ஆண்டுதோறும் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ராணுவத்தில் இதுவரை பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளர்கள்,…

Viduthalai

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு கிறிஸ்தவ அமைப்புகள் பாராட்டு

சென்னை, ஏப் 23 தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிறை வேற்றியுள்ள தீர்மானத்துக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரச மைப்புச் சட்டத்தில் உரிய…

Viduthalai

சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஏப்.23- சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர்ராஜூ (கோவில்பட்டி), “தீப் பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக்லைட்டரை தடை செய்யவேண்டும். நலிந்து வரும் தீப்பெட்டி தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு…

Viduthalai

தொழிலாளர் துயரம் தீர….

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களேயாவார்கள். அதிலும் தொழி லாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திர சாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத் துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு…

Viduthalai