‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை க.கார்த்திக், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்

தி.க தலைவர் வீரமணி சாதித்தது என்ன?நினைவு தெரிந்த நாள் முதல் தனது நினைவு அற்றுப் போகும்வரை எந்த சபலத்துக்கும் ஆளாகாமல் ஒரே கொள்கையில் இருப்பது என்பதே வாழ்நாள் சாதனை தானடா அற்பப்பதர் தினமலரே ....அக்ர ஹாரத்து அம்பியே .....அவர் சாதித்ததை, சாதிக்க…

Viduthalai

அமெரிக்காவில் பெண்கள் கருத்தடை உரிமை உறுதி செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்

வாசிங்டன்,ஏப்.23- கருக்கலைப்பு மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.கருக்கலைப்பு மற்றும் கருத் தடை உரிமைகளுக்காக பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளில் மகளிர் உரிமை கோரி மனித உரிமைப்போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கருக்கலைப்பு, கருத்தடைகளுக்கு…

Viduthalai

கருநாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உறுதி

சென்னை,ஏப்.23- தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த 21.4.2023 அன்று வந்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்து பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானிய கோரிக்கை மீதான விவா தத்துக்கு…

Viduthalai

உலக புத்தக நாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,ஏப்.23- உலக புத்தக நாளையொட்டி (23.4.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,நல்ல புத்தகங்கள் நல்ல தோழன்!ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது!…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மாற்றம்உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வழக்குகள் தேக்க மடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன.விசாஇந்தியர்களுக்கு இந்தாண்டில் 10 லட்சத்தும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங் கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர்…

Viduthalai

விடுதலை ஆயுள் சந்தா

மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் அவர்கள் வழங்கிய விடுதலை ஆயுள் சந்தா தொகை ரூ.20,000த்தை மனிதநேயர் தஞ்சை வழக்குரைஞர் எஸ்.எஸ். ராஜ்குமார் அவர்கள் கழக மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், செயலாளர் அ. அருணகிரி, நகரச் செயலாளர்…

Viduthalai

முடியாது – முடியாது “உயிரைக் கூடக் கொடுப்பேன் குடிமக்கள் பதிவேட்டை அனுமதியேன்!” – மம்தா உறுதி

கொல்கத்தா, ஏப். 23  "வெறுப்பு அரசியலைக் கடைப்பிடிப்பதன் மூலமாக சிலர் நாட்டை பிளவு படுத்த முயல்கின்றனர். நான் எனது உயிரைக் கூட விடுவேன், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட் டேன்" என்று மம்தா  தெரிவித்துள்ளார்.22.4.2023 அன்று கொல்கத்தாவில் நடந்த…

Viduthalai

தி.மு.க. தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் நா. தமிழ்செல்வன் தோழர்களுடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை

தி.மு.க. தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் நா. தமிழ்செல்வன் தோழர்களுடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 22.4.2023)

Viduthalai

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு – செலவு கணக்கு

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு - செலவு கணக்குகளை முடித்து மீதி தொகை ரூ.30,273-அய்  தமிழர் தலைவரிடம்  மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான ஜெகதாப்பட்டினம் ச.குமார்,  மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும்,…

Viduthalai

12 மணி நேர வேலை மசோதா: தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை கலந்துரையாடல்

சென்னை,ஏப்.23- 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக வரும் 24.4.2023 அன்று  தொழிற் சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"கடந்த வெள்ளிக்கிழமை (21-4-2023) அன்று தமிழக சட்டமன்றத்தில் "2023-ம்…

Viduthalai