நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி விதிமாற்றம் அநீதி : தொல். திருமாவளவன்
புதுடில்லி, மார்ச் 14 நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம் பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அநீதியை வன்மை…
ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி எழுதிய “Thunderous Run Bountiful Harvest – Bull Scapes of Tamil Geography” என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.3.2023) வெளியிட ஜல்லிக்கட்டு வீரர்கள் பெற்றுக் கொண்டனர்
ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி எழுதிய "Thunderous Run Bountiful Harvest - Bull Scapes of Tamil Geography" என்ற…
சபாஷ்! சரியான நடவடிக்கை – ஆக்கிரமிப்புக் கோயில் இடிக்கப்பட்டது
சென்னை, மார்ச் 14 பெரம்பூரில் மெட்ரோ ரெயில் பணிக்காக மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முருகன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ஆயிரம் சதுர அடி கொண்ட காலி நிலம் உள்ளது.…
இந்தியாவில் கரோனா பாதிப்பு 444 ஆக குறைந்தது
சென்னை, மார்ச் 14- கரோனா வுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிக ரித்து வருகிறது. 113 நாட்க ளுக்கு பிறகு 12.3.2023 அன்று 500-அய் தாண்டி யது. இந்தநிலையில்,…
ஒரே பாலின திருமண விவகாரம் – உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்
புதுடில்லி,மார்ச்14- ஒரே பாலின திரும ணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக் களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்நீதிமன்றங்களில், ஒரே பாலின திரும ணங்களை அங்கீகரிக்க…
இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மார்ச் 14 அரசு வேலைக்காக இட ஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துப வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர், இந்து கொண்டா ரெட்டி என்ற பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அளித்து 1982-ஆம்…
மாணவர்களின் அறிவியல் உணர்வை ஊக்குவிக்கும் திட்டம் கைவிடப்பட்டதா?
நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் அதிர்ச்சித் தகவல் புதுடில்லி,மார்ச்14- விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியும், ஒன்றிய இணையமைச்சரின் பதிலும் வருமாறு,பள்ளி மாணவர்களிடையே அறி வியல் உணர்வைத் தூண்டி அவர் களை விஞ்ஞானிகளாக வளர்த் தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல்…
திரிபுராவில் பா.ஜ.க. வன்முறை – சென்னையில் சி.பி.எம். கண்டன ஆர்ப்பாட்டம்
கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கண்டன உரைசென்னை,மார்ச்14- திரிபுராவில் பாஜகவின் வன்முறை வெறியாட் டத்தைக் கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செய லாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 13_-3_-2023 அன்று சென்னை - மின்ட் மணிக்கூண்டு வள்ளலாளர் நகர்…
“கவுரவ டாக்டர்களும் ‘420’ மலைகளும்”
"கவுரவ டாக்டர்களும் '420' மலைகளும்"நாட்டில் ஏமாறுகிறவர்கள், - பேராசை காரண மாக அதிகமாகிற படியால், ஏமாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் 'ஜெட்' வேகத்தில் அதிகமாகிக் கொண்டே வருவது வேதனையான நிலையாகும்!மனிதர்கள் தங்களது பகுத்தறிவை நன்கு பயன்படுத்தி தற்காத்துத் தற்பேணிக் கொள்ளலே இதைத் தவிர்க்கத்தக்கதோர் வழியாகும்!நாளும்…
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார்-பியூலா ராஜகுமாரி இணையர் மகள் எம்.சாஹித்தியா, சி.ஆர்.விஜயநாதன்-விமலரசி இணையர் மகன் சிவக்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் : மூத்த வழக்குரைஞர் தியாகராஜன், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் மணமக்கள்…
பாசிச ஆட்சியை வீழ்த்தும் ஒரே வழி!
திரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் ஆணவ வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து சி.பி.எம். சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை…
காஞ்சிபுரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு விழா
காஞ்சிபுரம், மார்ச் 14- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா-விடை போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட் டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா…
