செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
நேற்று (14.3.2023) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து ஆறு மண்டல இணை இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,…
பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
எங்கே போயின ‘ஹிந்து' நாளிதழ்களும், ஊடகங்களும் பெங்களூரு, மார்ச் 15- பெங்க ளூரு, இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலை யத்தில் ராபிடோ வாடகை பைக் ஓட்டுநர் ஒருவர் தனது வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென் றார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ…
தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை,மார்ச்15- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாடு மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த…
பிற்பட்டோர் அல்ல; பிற்படுத்தப்பட்டோர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையைச் சேர்ந்த நம்முடைய தோழர் ஒருவர் விண்ணப்பித்துப் பெற்றிருக்கும் வகுப்புச் சான்றிதழில் (Community Certificate) Backward Classes என்று குறிப்பிடு வதற்கு, தமிழில் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துறையின் பெயரும், அரசு பயன்படுத்தும் பெயரும் பிற்படுத்தப்பட்டோர்…
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு
சென்னை மார்ச் 15- வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக் கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய் (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று…
சென்னையில் வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை: முதலமைச்சரிடம் அளிப்பு
சென்னை,மார்ச் 15- சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோ சனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று (14.3.2023) வழங்கினார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு…
புதிதாக அறிவிக்கப்பட்ட அரூர் மாவட்ட திராவிடர் கழக தொடக்க விழா!
அரூர்,மார்ச் 15- ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழகமாக இதுவரை செயல்பட்டு வந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் ஆகிய ஒன்றி யங்களை இணைத்து அரூரை தலைமை இடமாகக்…
பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்
நீதிபதி அறிவுறுத்தல்கோவை, மார்ச் 15- கோவை கற்பகம் பல் கலைக்கழக அரங்கில், தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் மார்ச் 12, தேதி நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த பெண்களை பாராட்டி விருது மற்றும் பரிசு…
பல் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டதற்கான சிறந்த இடம் தேர்வு
சென்னை, மார்ச் 15- இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட வகையில் முதலிடத்தில் இருந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசினை முந்தி, உலகின் உயர்ந்த பல் மருத்துவ…
24 கோடி முஸ்லிம்களை கடலில் வீசுவீர்களா, சீனாவுக்கு அனுப்புவீர்களா? வெகுண்டெழுந்தார் ஃபரூக் அப்துல்லா
சிறீநகர், மார்ச் 15- 24 கோடி முஸ்லிம்களை என்ன செய்வார்கள்? கடலில் வீசுவார்களா அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா? என்று நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக்…
வேளாண் வாகனங்கள் தேவை அதிகரிப்பு
சென்னை, மார்ச் 15, வேளாண்மைத் துறையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே வளங்கள் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களுடைய வருமா னம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் வேளாண் பயன்பாட்டு வாகனங் களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்…
ஏப்.29 இல்: திராவிடர் கழக மாநில பொதுக்குழு – வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குப் பாராட்டு!
ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுஈரோடு, மார்ச் 15 ஈரோடு, கோபி கழக நிர்வாகி கள் கலந்துரையாடல் கூட்டம் 13.03.2023 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத் தில், மண்டல தலைவர் இரா.நற்குணன் தலை மையில்,…
