பரிசு பெறும் கவிதை!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் ஒளிப்படக் கவிதையைப் பதிவிட்டு, இதற்குக் கவிதைகளை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தோம்.சிறப்பான பல கவிதைகள் வந்தன.உலகம் முழுவதும் இருந்து நமது தோழர்கள்,பொதுவான நிலையில் உள்ளவர்கள் பலர் கவிதைகளை…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றது என்று கண் டனம் தெரிவிக்கிறார்களே, தமிழ்நாட்டில் போக்கு வரத்துத் துறையில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப் படுகின்றனவே - அதுகுறித்து தங்கள் கருத்து என்ன?- பா.முகிலன், சென்னை-14பதில் 1: இதுபற்றி…

Viduthalai

தமிழர் தொண்டைப் பற்றி காந்தியார் அபிப்பிராயம்

"I hope that the love of Tamil-lovers will prove lasting and stand the severest strain." - மோ.க.காந்திஇதன் கருத்து: தமிழ் அன்பர்களின் தமிழ் தொண்டானது அத்தொண்டாற்றப்படுவதில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு முன் செல்லுமென்று…

Viduthalai

ஹிந்தி தோன்றிய வரலாறு

''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத மொழி ஹிந்தி'' - சர்.சி.பி.இராமசாமிசென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி ஹிந்தியின் தகுதியின் மையை விளக்கிப் பேசுகையில் குறிப் பிட்டதாவது:‘மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்த…

Viduthalai

“வரலாற்றை அறிவோம்!” தாழ்த்தப்பட்ட மக்களும் – கோவில் நுழைவுப் போராட்டமும்!

ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே வைத்திருந்தன. பெரும்பான்மை மக்களில் மிக மிக சிறுபான்மையினரான பார்ப்பன சமுதாயத்தவரே கடவுளின் நேரடிப் பிரநிதிகள் போல அனைத்து அதிகாரமும்…

Viduthalai

ஜிகுஜிகு ரயிலே! ஜிகுஜிகு ரயிலே!!

கி.தளபதிராஜ்கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலேகனதனவான்களை ஏற்றிடும் ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றிமதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!தஞ்சையில்  5.8.1943 மாலை நடைபெற்ற நகர்மன்ற தேர்தல் வெற்றியை ஒட்டிய ஒரு தேநீர் விருந்தில் கலைவாணர்…

Viduthalai

”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!”

பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2 தொடர்கிறது) கேள்வி: நெருக்கடி காலத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?பதில்: எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஏட்டையா குடியிருந்தார். நெருக்கடி காலம்…

Viduthalai

ஜாதியின் அடையாளம் ரத்தமா? ஜாதிவெறியின் சிண்டு விறைக்கிறது!

கேள்வி: மதம் மாற உரிமை உண்டு. ஆனால், ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு?பதில்: மனம் சம்பந்தப்பட்டது மதம். மாறலாம்; ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி, மாறாது.- 'துக்ளக்', 22.3.2023, பக்கம் 8இப்படி எழுதும் குருமூர்த்தி மிகப்பெரிய அறிவாளியாம்! தன் முதுகில்…

Viduthalai

பள்ளிக் கல்வித் துறையின் பார்வைக்கு… மாணவிகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியரில் பொதுத் தேர்வெழுதக் காத்திருக்கும் மாணவி யரைத்தான் இப்படி அழைத்துச் சென்றிருக் கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் கடவுளர் நம்பிக்கை என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. ஆனால் தேர்வெழுத இருக்கும் மாணவியர் களை…

Viduthalai

ஆதி திராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் பணி புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,…

Viduthalai

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

சென்னை மார்ச் 17  தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமாருக்கு,…

Viduthalai