தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை குறைத்தது ஒன்றிய அரசு
அமைச்சர் அர.சக்கரபாணி குற்றச்சாட்டுசென்னை, ஏப்.29 தமிழ் நாட்டுக்கு நியாய விலைக் கடைகளில் பொது மக்க ளுக்கு வழங்கப்படும், கோதுமை ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் மெட்ரிக் டன்னை ஒன்றிய அரசு திடீரென குறைத்து விட் டது. இதே போல் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு அளவையும்…
கோபுரத்து மீதிருந்து கூவுவேன் – சித்திரபுத்திரன்-
05.07.1925, குடிஅரசிலிருந்து.... லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி, செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். இரட்டை ஆட்சியை ஒழித்து…
– 12.07.1925 – குடிஅரசிலிருந்து
இந்தியாவில் ஜாதி அகம்பாவம் இருக்கிறவரையில் இந்தியர்கள் தங்களுடைய யோக்கியதையினாலோ, ஒற்றுமையினாலோ, சாமர்த்தியத்தினாலோ அன்னிய ஆட்சியிலிருந்து விலக முடியவே முடியாது. ஒரு சமயம் ஆங்கிலேயரின் கொடுமையினாலோ, முட்டாள்தனத்தினாலோ இந்தியா ஆங்கிலேயர்களை விட்டு விலகினாலும் விலகலாம். ஆனால் இந்தியர் கைக்கு வருமா என்பது மாத்திரம்…
தமிழர் கதி
05.07.1925- குடிஅரசிலிருந்து... வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் தமிழ்மக்களுக்குத் தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்துமதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சைக் காலமாகும். வைக்கம் சத்தியாக்கிரகமோ தமிழரைப்…
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி திட்டம் தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு
சென்னை, ஏப். 29- சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டி நடைபெறும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு.2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள்…
சோனியா காந்தி விஷக்கன்னியாம் பி.ஜே.பி. மேனாள் அமைச்சர் தரக்குறைவு பேச்சு
பெங்களூரு, ஏப். 29- கருநாடக மாநிலம் பிஜபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகுடா படேல். இவர் தேர்தல் யத்நல் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, அவர் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந் தியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக…
இதுதான் பிஜேபியின் தேர்தல் ப(£)ணி: வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜேடிஎஸ் வேட்பாளருடன் பா.ஜ.க. அமைச்சர் சோமண்ணா பேரம்!
பெங்களூரு, ஏப். 29- கருநாடகா சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சி யின் மேனாள் முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக அமைச்சர் சோமண்ணா போட்டியிடுகிறார். இதே போல் சாம்ராஜ்நகர் தொகுதியில் சோமண்ணா களமிறங்கி உள்ள நிலையில் தோல்வி பயத்தில் வேட்பு மனுவை…
கருநாடகா தேர்தலில் பிஜேபியின் வன்முறை
காங்கிரஸ் தலைவர் மண்டை உடைப்புபெங்களூரு, ஏப். 29- கருநாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந் தித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட் களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி…
நன்கொடை
திராவிடர் தொழிலாளர் அணி மாநில மாநாட்டிற்கான நன்கொடையினை குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர், குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோரிடம் வழங்கினார். உடன் மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ்…
செய்திச் சுருக்கம்
கனமழைதமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.நுழைவுச்சீட்டுதமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணியில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும்…
