விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம், ஏப். 30- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திரா விடர் தொழிலாளரணி சார்பாக 29.04.2023 அன்று விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் தலைமை தாங்கினார்.  விழுப்புரம் மாவட்ட…

Viduthalai

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடிய புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம்காஞ்சிபுரம், ஏப். 30- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில், 29.4.2023 காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு விருது பெற்ற கவிஞர்…

Viduthalai

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதுச்சேரி, ஏப். 30- புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் வைக்கம் போராட்டம் நூற் றாண்டு விழாவும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 28.4.2023 அன்று மாலை 6 மணி முதல்…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்துச் செய்தி

  உழைக்கும் தோழர்களின் உன்ன தத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திராவிட முன்னேற்றக்…

Viduthalai

செயற்கை இழைகளுக்கு கட்டாய சான்றிதழிலிருந்து விதிவிலக்கு

 ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஏப். 30- செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (னிசிளிs) மூலம் கட்டா யச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (ஙிமிஷி) செயல்படுத்தி…

Viduthalai

புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்து நிற்கிறோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, ஏப்.30 "புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ் நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளை (29.4.2023) முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்…

Viduthalai

ஒரே வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டம்

 தூத்துக்குடி காவல்துறை ஆணையர் தகவல்தூத்துக்குடி, ஏப்.30  தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண் டர் தடுப்புக் காவல் சட்டத்தின்…

Viduthalai

ராணுவ அதிகாரியானார் வீரமங்கை

சென்னை, ஏப்.30 இந்திய வரலாற்றில் முதன்முறையாக எல்லைப் பகுதியில் பணியாற்றப் போகும் பெண் ராணுவ அதிகாரிகள், சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மய்யத்தில் பயிற்சி முடித்து லெப்டினன்டாக பதவி ஏற்றுக்கொண்டனர்.சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யம் உள்ளது. முப்படைகளிலும் பணியில்…

Viduthalai

கோடைகால வெப்பம் – ஒரு எச்சரிக்கை

உடலில் நீர்ச்சத்து குறையாமல் நீர் அருந்த வேண்டும்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்கன்னியாகுமரி, ஏப்.30   கன்னியாகுமரி_ நாகர்கோவிலில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும் என ஆட்சியர் சிறீதர் அறிவுறுத்தி யுள்ளார்.மேலும்…

Viduthalai

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டும் குழு

சென்னை, ஏப்.30  அரசுப் பள்ளி களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மே 5-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம் பகவத், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்…

Viduthalai