நன்கொடை
1.5.2023 அன்று ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ.அறிவுசெல்வன் மாநில தொழிலாரணி மாநாட் டுக்கு நன்கொடையாக ரூ.1000த்தை மாவட்ட செயலாளர் நீ.சேகரிடம் வழங்கினார்.
சேலம் டி.ஆரோக்கியசாமி மறைவு
தொழிற்சங்கத் தலைவராக இருந்த சேலம் டி.ஆரோக்கியசாமி தொழி லாளர் தினமான நேற்று (1.5.2023) இரவு 8.30 மணிய ளவில் சென்னையில் மறை வுற்றார். அவருக்கு வயது 83. அண்மைக்காலமாக உடல் நலம் குன்றியிருந்தார்.தந்தை பெரியார் பற்றாளரான சேலம் டி.ஆரோக்கியசாமி இளமைக்காலத்தில் கம்யூனிச…
இதயம் வால்வு சிகிச்சைகளுக்கான புத்தாக்கமான மருத்துவ தொழில்நுட்ப கருத்தரங்கம்
சென்னை, மே 2- - செண்டியன்ட் சம்மிட், இது ரெட் ஹார்ட் அறக் கட்டளை நடத்திய ஆசியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு இதய மாநாடு ஆகும். இந்த மூன்று நாள் சிறப்பு மாநாடு, ஏப்ரல் 28 முதல் 30, 2023 வரை சென்னையில்…
சரி செய்ய முடியாத திருமணத்தை 142ஆவது பிரிவின் கீழ் நேரடியாக ரத்து செய்யலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, மே 2- சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட திரும ணங்களை, ஆறு மாதம் காத்திருக் காமல் உடனடியாக ரத்து செய்யும் உரிமை தனக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.பரஸ்பர சம்மதத்துடன் விவ காரத்து கேட்டு வழக்குத் தொடுப் பவர்கள், 6…
இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம் இந்தியாவில் வேலைவாய்ப்பு 22 சதவீதம் சரியும் உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை
புதுடில்லி, மே 2- இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பானது 22 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்), இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்), தகவல் அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும்…
செய்திச் சுருக்கம்
உத்தரவுஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.விளக்கம்தமிழ்நாடு மின் வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப் பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்துக்…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
குமரி மாவட்டம் தோவாளை ஒன்றிய திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் உலகநாதன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனி டம் வழங்கினார்.
திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தொழிலாளரணித் தோழர்கள் கவனத்திற்கு…
தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு திருவள்ளூர் மாவட்ட பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் - நல சங்கத் தோழர்களும், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர்களும்…
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர்
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர்.
“பெரியார்: அவர் ஏன் பெரியார்” நூல் வெளியீட்டு விழா
நாள்: 3.5.2023, புதன்கிழமை, நேரம்: மாலை 4.35 மணிஇடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்28)மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 5நூலை வெளியிடுபவர்:உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடிமுதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர்:எழுத்தாளர் பெருமாள் முருகன்மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 5தொகுப்பாசிரியர்கள்:இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி)சீ.இரகு…
