இது என்ன ஜனநாயகமோ! விவாதம் இன்றி நிறைவேறிய ஒன்றிய அரசின் நிதி மசோதா
புதுடில்லி, மார்ச் 26- மக்களவையில் நிதி மசோதா விவாதம் இன்றியே நிறைவேறியுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த 64 திருத் தங்கள் சேர்க்கப்பட்டன.செலவின மசோதாநாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பட்ஜெட் தாக்கல் செய்…
அய்.டி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை, மார்ச் 26- ஙிணிBE (Any Dept), B.Tech, MCA, MSc(CS, IT), BCA மற்றும் BSc (CS, IT) படித்த மாணவர்கள் தங்கள் பட்ட படிப்பை மட்டும் நம்பி வேலை தேடி காலத்தை வீணாக்காமல் அய்.டி. கம்பெனியில் வேலை செய்வதற்கு…
பொன்.குமார் மீண்டும் தலைவராக தேர்வு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்-ஆளுநருக்குக் கண்டனம்!விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழ்நாடுக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் தலை வர் பொன்குமார் தலைமையில் 19…
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் “பெரியார் 1000” தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா
சேலம், மார்ச் 26- சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழும், பதக்கமும் மற்றும் மாவட்ட அளவிலான பரிசுகளும் வழங் கும் விழாவில் கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 13-1-2023 தொடங்கி 27-01-2023 வரை நடைபெற்ற…
அய்.அய்.டி.களில் ஜாதியப் பாகுபாடு விவாதிக்கப்படவேண்டியது அவசியம்
நேற்றைய (25.3.2023) கட்டுரையின் தொடர்ச்சி...ஒதுக்கப்படும் துறை ஒரு விபத்து போல (விருப்பப் படி இல்லாமல்)அமைந்து விடுவதால் பல மாணவர் களுக்கு படிப்பில் ஆர்வமின்மையும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது.ஆனால் இது மாணவர்களிடம் அவர்களது ஜாதிகளைப் பொறுத்து வேறு வேறான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.சாதாரணமாக படிப்பில் ஆர்வமில்லாத…
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்!திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!சென்னை, மார்ச் 26 திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறு தான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை…
அப்பா – மகன்
வல்லூறே!மகன்: பி.ஜே.பி. கூண்டுக் கிளியல்ல என்கிறார்களே, அப்பா!அப்பா: வானில் பறக்கும் வல்லூறோ, மகனே! (செத்த பசுவின் தோலை உரித்த 5 பட்டியலின மக்களைக் கொன்றவர்கள் ஆயிற்றே!)
தகுதி இழப்பா? சிறையில் அடைப்பா? எதுவரினும் அஞ்சேன்! மன்னிப்புக் கேட்க நான் சாவர்க்கர் அல்ல! ராகுல்காந்தி போர் முழக்கம்!
புதுடில்லி, மார்ச் 26- “தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைத்தாலும் உண்மையை தொடர்ந்து பேசுவேன்; எது வரினும் அஞ்சேன்; மன்னிப்புக் கேட்பதற்கு நான் சாவர்க்கர் அல்ல'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பதவி நீக்கத்திற்கு உள்ளான காங்கிரஸ் தலைவர் ராகுல்…
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கல்வட்டங்கள் ஆய்வுப் பணி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தீவிரம்
உடுமலை, மார்ச் 25- தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் வகையில், உடுமலை பகுதியில் கல்வட்டங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உடுமலை மெட்ராத்தி பகுதிகளில் பெருங்கற்கால சின் னங்கள் ஏராளமாக இருந்தன. இவை நாளுக்கு நாள் ஒவ் வொன்றாக…
சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
புதுடில்லி, மார்ச் 25- தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் 22.3.2023 அன்று விதி எண் 377இன் கீழ் கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினார். அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு மற்றும் இந்தியா ஆகிய வற்றின் பொருளாதார வளர்ச் சியை வலுப்படுத்த…
என்.எல்.சி. பிரச்சினை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை,மார்ச் 25- என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,…
