அதிமுக ஆட்சியில் சாலை போடாமலேயே சாலை போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல்

 கோவை,மே4 -   கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் சாலைகள் போடாமலே ரூ.1.82 கோடிக்கு சாலை போட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சியில் 2019-2020இல் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வடக்கு…

Viduthalai

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை,மே4- சித்தா பல்கலைக்கழகத்துக்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்  கழக. மசோதா குறித்து ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக…

Viduthalai

மின் சக்தியா? சாமி சக்தியா? கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பக்தர் பலி

மன்னார்குடி,மே4 - திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்2 மாணவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த காடுவாக்குடியை சேர்ந்த குணசேகரன் மகன் ஹரிஷ் (வயது17). விளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு தேர்வு…

Viduthalai

மருத்துவக் கழிவுகளை குப்பையில் வீசிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு

தாம்பரம், மே4 - தாம்பரம் மாநகராட்சிக்குட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள…

Viduthalai

நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை

சென்னை,மே4-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அனுமதி யின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும்,…

Viduthalai

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின்கீழ் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க செயல்பாடு

சென்னை,மே 4 - தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மொழி என்பது மக்களின் முதல் அடையாளம். சொற்களே மொழிக்கு அடிப்படை. சொல் வளமே மொழி வளமாகும். சொற்களின்…

Viduthalai

பன்னாட்டு பத்திரிகை சுதந்திர நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மே 4 - உலக பத்திரிகை சுதந்திர நாளில், பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘பல்வேறு தாக் குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி…

Viduthalai

கற்றவர்களுக்கு மதிப்பளிக்காத ஒன்றிய அரசு புல்டோசர்களை எதிர்த்து போராடுங்கள் : மம்தா அறிவிப்பு

கொல்கத்தா, மே 4- பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் தாக்கீதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட் டம் நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா   வலியுறுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அதிகாரி கூறு…

Viduthalai

‘பெரியார்’ திரைப்படத்தை பார்த்து ரசித்த பெரியார் பிஞ்சுகள்!

வல்லம், மே.4. பழகுமுகாம் இரண்டாம் நாளில் மற்ற வகுப்புகளோடு பெரியார் பிஞ்சுகளுக்கு ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.பெரியார் பிஞ்சுகளுக்கான பழகுமுகாம் தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மே 2 முதல் மே 6 ஆம்…

Viduthalai

தமிழ்நாடே முதல் மாநிலம்-இலக்கை நோக்கி பயணிப்போம்! ஈராண்டு ஆட்சி நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, மே 3- தமிழ்நாடே முதல் மாநிலம் - இலக்கை நோக்கி பயணிப்போம் என்றும், சமூகநீதிக்கு தமிழ்நாடு தான் தலைநகர் என்றும் ஈராண்டு ஆட்சி நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் கேள்வி - பதில் நிகழ்ச்சியில்…

Viduthalai