நாட்டு ஒற்றுமை ஏற்பட
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். ('குடிஅரசு' 9-11- 1930)
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
* இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?* ஏன் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது?* ஜாதி நோயைவிட கொடுமையானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை!ஜாதியின் முதுகெலும்பை முறித்த இயக்கம் - முறித்துக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்!சென்னை, மார்ச் 27 ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?…
புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டம்
புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியரை, புதுவை மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான…
இன்றைய ஆன்மிகம்
பொய்யோ...?இந்த ஆண்டு, தமிழ் ஆண்டு பிறப்பில் பெண்களுக்கு மன அமைதி குறைவாக இருக்கும்.- ஓர் ஆன்மிக இதழ் செய்திமுயற்சி திருவினை ஆக்கும் என்பது பொய்யோ!
செய்தியும், சிந்தனையும்….!
உள்நோக்கு...*ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் - தமிழ்நாடு அரசு - ஆளுநர் இடையே சட்டப் போராட்டம்.- தெலங்கானா ஆளுநர் தமிழிசை>>சட்டப் போராட்டமா? ஆளுநரின் உள்நோக்க அரசியல் போராட்டமா?சந்தேகத்திற்கு இடம்தான்...*பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசில் இல்லை.- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி>>இப்படி…
குரு – சீடன்
பாலம் கற்பனை என்று...சீடன்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் என்ற செய்தி வந்துள்ளதே, குருஜி?குரு: ராமர் பாலம் கற்பனை என்று ஒன்றிய அமைச்சரே கூறிவிட்டாரே , சீடா!
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்
28.3.2023 செவ்வாய்க்கிழமை பெண்ணாடம் மாலை 4 மணிஇடம்: பேரறிஞர் அண்ணா அரங்கம், பெண்ணாடம்வரவேற்புரை: செ.கா.இராசேந்திரன் (நகரத் தலைவர்)தலைமை: தா.கோ.சம்பந்தம் (புரவலர், பெரியார் படிப்பகம், பெண்ணாடம்)முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), வை.இளவசரன் (மாவட்ட அமைப்பாளர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு…
நடக்க இருப்பவை
28.3.2023 செவ்வாய்க்கிழமைபட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவேந்தல் வீர வணக்க நாள் பிரச்சாரக் கூட்டம்பட்டுக்கோட்டை: மாலை 5.00 மணி இடம்: பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை அருகில் வரவேற்புரை: சிற்பி வை.சேகர் (நகரத் தலைவர்) தலைமை: வழக்குரைஞர் அ.அண்ணாதுரை (மாவட்டத் தலைவர், வழக்குரைஞர் அணி) முன்னிலை: வை.சிதம்பரம்…
பெரியார் புத்தக அரங்கில் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர்
விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு அவர்கள் விழுப்புரம் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப் பட்டுள்ள (ஸ்டால் 41) பெரியார் சுயமரியாதை புத்தக அரங்கில் நூல்களை பார்வையிட்டார். விழுப்புரம் நகர திமுக செயலாளர் இர.சக்கரை மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர்…
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு
சென்னை, மார்ச் 27 தமிழ்நாட்டில் நேற்று (26.3.2023) ஆண்கள் 51, பெண்கள் 46 என மொத்தம் 97பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குவைத்தில் இருந்து வந்த…
ஆளுநருக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் இருவர் தற்கொலை
திருச்சி மார்ச் 27 திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார்.திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந் தமான துப்பாக்கித் தொழிற் சாலையின் மருத்துவமனையில்,…
நன்கொடை
தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர், பொதுக் குழு உறுப்பினர் வை.இளங்கோவன் அவர்களின் 83 ஆவது பிறந்த நாளையொட்டி (26-03-2023) விடுதலை அரை யாண்டு சந்தா தொகையாக ரூ 1000 வழங்கப்பட்டது. நன்றி!
