வேலியே பயிரை மேய்வதா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரே பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த அவலம்
லக்னோ,மே4- பாஜகவின் சாமி யார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டு களாக பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்பட்ட அவலம் அரங்கேறி யுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஷாமிலி என்ற பகுதியில் 23 வயது…
அண்ணா பல்கலை.யில் பேராசிரியர், துணை நூலகர் உள்பட 161 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்சென்னை,மே4- அண்ணா பல் கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (3.5.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் உயர்கல் வியை மேம்படுத்தும்…
போலி வீடியோ பிஜேபி
ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் போன்று தோற்றமளிக்கும் ஆபாசவீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்துள்ளார். இந்த நிலையில் அக்காணொலியில் வரும் பெண் - அது தான் இல்லை. தன்னைப்…
கஷ்டம் வந்தால்….
மனிதன் என்று ஒருவன் இருப்பா னேயானால், அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்து விட்டால், அவனுக்குப் பாபமோ, நரகமோ, சட்டமோ, நீதியோ, பழக்கமோ வழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்க முடியாது. (குடிஅரசு…
விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சந்திப்பு
விழுப்புரம், மே 4- 3.5.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற விழுப்புரம் சட்டக்கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் - விழுப் புரத்தில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.விழுப்புரம்…
தமிழ்நாடு முதலமைச்சருக்கு தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்!
தஞ்சை, மே 4- காவிரி டெல்டா பகுதிகளில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க சார்பில் அனைத்து…
தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மு. அருள்நாயகம், பொருளாளர் கே.சீனிவாசன் மற்றும் சிறப்பு உறுப்பினர் டி.கே.கண்ணப்பன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, 24.4.2023 அன்று நடந்த அவ்வை நடராஜன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்…
தேனி கழக மாவட்ட கலந்துரையாடல்
கம்பம், மே 4- தேனி மாவட்டம் கம்பத்தில் 30.04.2023 அன்று திராவிடர் தொழிலாளரணி கலந் துரையாடல் கூட்டம் ம. சுருளிராஜ் மாவட்ட தொழிலாளரணி தலைமையிலும், பி.செந்தில் குமார் மாவட்ட செயலாளர் திராவிடர் கழக தொழிலாளரணி முன்னிலை யிலும் கூட்டம் நடைபெற்றது.தீர்மானம்1. மே…
குடியாத்தத்தில் தெருமுனைக் கூட்டம்
குடியாத்தம், மே 4 கடந்த 28.4.2023 அன்று குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் குடியாத்தம் நகர திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் தலைமை தாங்கினார்.பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார் தொடக்கவுரை…
தஞ்சையில் பெரியார் படிப்பகத்தில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா
தஞ்சை, மே 4 29.04.2023 அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாதாக்கோட்டை சாலை யில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133 - ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.புரட்சிக்கவிஞர் படத்திற்கு தஞ்சை மாவட்ட…
