பொது வீடு
ஒவ்வொருவரும் பொது நலத்திற்காக என்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு வீடு எப்போதும் அவன் வீடாக இருக்க வேண்டுமேயானால், பொதுவாக்கப்பட்டால்தான் அவன் வீடாக இருக்கும்.(நூல்: "வாழ்க்கைத் துணை நலம்")
கொளுத்துங்கள்! கொளுத்துங்கள்!!
'தினமலர்' - 5.5.2023அப்படியா? இராமாயணத்தை எரித்து விடுங்கள் - அது காலாவதியானதுமனுஸ்மிருதியை கொளுத்தி விடுங்கள் - அது காலாவதியானது.பாரதத்தை - பஸ்பமாக்குங்கள் - அது காலாவதியானது.வருணாசிரமத்தைத் தீயிடுங்கள் - அது காலாவதியானது.சங்கரமட அமைப்பு முறையை சாம்பலாக்குங்கள் - அது காலாவதி யானது.சனாதனத்தை சவக்குழிக்கு…
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் எடுத்த முப்பெரும் விழா!
தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்கள்!பெரம்பூர், மே 5- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள், அன்னை மணியம்மையார்…
தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டிலேயே நீரிழிவு நோய் தொடர்பான எம்.டி. படிப்பை தொடங்க அனுமதி தேவை ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, மே 5 தமிழ்நாட்டில் நீரிழிவு, ஊட்டச் சத்து மற்றும் வளர் சிதை மாற்ற பிரிவில் எம்டி படிப்பை வரும் கல்வி ஆண்டி லேயே தொடங்க அனு மதி அளிக்க கோரி ஒன் றிய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.இது…
‘கடவுள்’ அய்ம்பொன் சிலை- அமுக்கி வைத்திருந்த ஆசாமி கைது!
திருவாரூர், மே 5 ‘கடவுள்' அய்ம்பொன் சிலையை வீட்டில் அமுக்கி வைத்திருந்த ஆசாமி சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதன் விவரம் வருமாறு:திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கடைத்தெருவில் கண்ணன் (வயது 53) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன்…
தூத்துக்குடி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி உச்சநீதிமன்றம் ஆணை
புதுடில்லி, மே 5 தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்கா ளர்கள் சந்தானகுமார், முத்துராமலிங்கம் ஆகியோர்…
காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, மே 5 தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் விரி வாக்கப் பணிகள் தொடர் பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துறை அதிகாரி களுடன் நேற்று (4.5.2023) ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக் கப்…
தமிழ்நாட்டில் “திராவிட மாடல்” என்பது உறுதி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஃபார்முலா தி.மு.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி- முதலமைச்சர் கடிதம்
சென்னை, மே 5 “தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக் கிறது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர் களுக்கு அக்கட்சியின்…
பி.ஜே.பி.யை வீழ்த்த கருநாடக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்!பி.ஜே.பி.யை வீழ்த்த கருநாடக மக்கள் தயாராகி விட்டார்கள்! காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன் தனது பிறந்தநாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/- நன்கொடை வழங்கினார். உடன் தோழர் விஜித்ரா, பெரியார் பிஞ்சு ராவணப்பிரியன். (29.4.2023,பெரியார் திடல்).
