இந்துமத தத்துவம்
19.08.1928 - குடிஅரசிலிருந்து...திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில்…
பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்
-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு…
பிரார்த்தனை
தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து...பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை…
இடி விழுந்தது எனும் பொய்க்கதை
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…
மறைவு
மறைவுலால்குடி கழக மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் துணைச் செயலாளர், குருவிக் காரன் குளம் பகுதியைச் சேர்ந்த கே.பெருமாள் (வயது 60) கடந்த 3.5.2023 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மண்ணச்சநல்லூர் ஒன்றிய மற்றும்…
‘விடுதலை’ சந்தா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், தாராசுரம் வை.இளங்கோவன் விடுதலை 6 மாத சந்தாவை வழங்கினார்.
தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்-கருத்தரங்கம்
தாம்பரம், மே 5- 30.4.2023 அன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாள் தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் பகுத் தறிவு புத்தக நிலையத்தில் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பு…
ஆரியத்திற்கு ஆலாபனை பாடி திராவிடத்தை இழிவுபடுத்துவதா? ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
சென்னை, மே 5 - “ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகளில் இருந்து, ‘ஆளுநர் பதவி’க்காக அவர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட் கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு…
மறைந்த ஓய்வு பெற்ற சிங்கப்பூர் நண்பர் பழனியப்பனுக்கு இரங்கல்
சிங்கப்பூரில் நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகிய முக் கியமான அரசமைப்புகளில் சிறந்த மொழி பெயர்ப்பாள ராக - நன்கு பலராலும் அறியப்பட்ட நண்பர் திரு ஆ. பழனியப்பன் அவர்கள் நேற்று (4.5.2023) பிற்பகலில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.சிங்கப்பூருக்கு நாம் சென்றிருந்தபோது…
சீர்காழி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஜெகதீசனுக்கு வீர வணக்கம்!
திராவிடர் கழகத்தின் காப்பாளர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு எஸ்.எம். ஜெகதீசன் (வயது 94) அவர்கள் சீர்காழி சட்டநாதபுரம் - அவரது இல்லத்தில் இன்று (05-05-2023) காலை பத்து மணியளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.15-07-1929…
