இதுதான் கள்ளழகர் சக்தியோ!

கள்ளழகர் ஆற்றில் தூக்கிக் கொண்டு வரப்படு வதை பக்தி பரவசத்தோடு பார்க்க வந்த பக்தர்கள் வைகை ஆற்றில் மூழ்கி மூவர் பலி!கள்ளழகர் விழாவுக்கு வந்த ஒருவர் படுகொலை!கள்ளழகர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?பட்டும் புத்தி வர வேண்டாமா, பக்தர்களே?

Viduthalai

நூற்றாண்டு வரலாற்று வாகைசூடிய வைக்கம் பெரியார்!

- பெருங்கவிக்கோபகுத்தறிவுப் பகலவன் - பெரியார்பாரினில் முதன்மை முழக்கம்தொகுத்தறப் போராட்டம் வைக்கம் வடிவே - செந்தீச்சுடரேந்தித் தீண்டாமை தொடரிருள் விடிவே!தொழுவதோ இறைவனை - ஆனால்தொடர்வதோ சாதியம் - தெருவில்உழுதூண் வழங்கிடும் ஒடுக்கப்பட் டார்தாம் - நடந்தேஊர்க்கோயில் புறம்செலாதே தடுப்பர் உன்மத்தர்!மேல்சாதி கீழ்சாதி…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : போலி ஆடியோ, போலி வீடியோ என மோசமான அரசியலில் இறங்கிவிட்டதே பா.ஜ.க.? - வா.ஆறுமுகம், புதுவைபதில் : என்ன செய்வது, பொய்கள் உற்பத்தித் தொழிலாகிறது.  Trolls Factory ஆக தங்களை ஆக்கிக் கொண்டால், இறுதியில் 'சைபர் கிரைம்' குற்றவாளிக் கூண்டில்…

Viduthalai

இந்திய மாநிலங்கள் இடையிலான பிரச்சினைகள் தீர்வு காணும் நடைமுறை என்ன?

மகாராட்டிரா மற்றும் கருநாடகா மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை வலுத்து வருகிறது. இரு மாநிலங்களும் தங்கள் நிலைப்பாட்டை கடினமாக்குகின்றன. மகாராட்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சட்டப் போராட்டத்தை ஆதரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றின. இந்த விவகாரத்தில் கருநாடகாவின்…

Viduthalai

பழுதான மின்சாதனப் பொருட்களை குப்பையில் போடாதீர்கள்!

நாளுக்கு நாள் நவீன சாதனங்கள் மேலும் மேலும் தொழில் நுட்பத்தில் மேம்பட்டு வருவதால் ஓராண்டுக்கு முன்பு வாங்கிய அன்றாடம் பயன்படுத்தும் மின் சாதனங்கள் பழையதாகிவிடுகிறது. கிட்டத்தட்ட அனைவரது வீட்டு அலமாரிகளிலும் பழைய சார்ஜர், பழுதாகிப்போன ஹெட் செட், சார்ஜிங் வயர், பழுதுநீக்க முடியாத…

Viduthalai

ஜாதியின் காரணமாக அனுபவித்த கொடுமைகள்?

மாநில வாரியாக இதோ.....மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனே நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.ஏனெனில், காலை ஒன்பது மணிக்கு முன்பும் பிற்பகல் மூன்று மணிக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள்…

Viduthalai

கடும் கோடை வெயிலில் இருந்து தப்ப?

ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.காலையில் மோர், இளநீர், மதிய வேளையில் தயிர் மற்றும் மாலைவேளையில் தர்ப்பூசணி, நுங்கு சாப்பிடுங்கள்.ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண்பாண்ட நீரை அருந்துங்கள்.இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காட்டன் ஆடைகளை அணியுங்கள். தினமும்…

Viduthalai

மே 13: கருநாடகாவில் மீண்டும் வரலாறு படைக்கப்போகும் காங்கிரஸ்

கருநாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் சமீப ஆண்டுகளில் மாநிலத் தேர்தல்களில் இவ்வளவு தீவிரமாக செயல்பட்டதில்லை, குறைந்தபட்சம் 2019க்குப் பிறகு இல்லை. பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பக்கம் வீசும் வெற்றியின் மணம் மற்றும் பா.ஜ.க தோல்வி, காங்கிரஸ் கட்சியின்…

Viduthalai

கரோனா – டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும்; ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பெண்களை விட ஆண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கரோனா தொற்று இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய்வாய்ப்பட்டவர்களிடம் நீரிழிவு நோய் கண்டறிவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வைரசுக்கு…

Viduthalai

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!

கி.தளபதிராஜ்1952ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அபகரித்த இராஜாஜி 1953 மார்ச் மாதம் குலக்கல்வித்திட்டத்தை அறிவித்தார். அப்பன் தொழிலை பிள்ளை கற்கவேண்டும் என்று சொல்லி மனுதர்மத்திற்கு வக்காலத் துப்போட்ட இராஜாஜியை குல்லூகப்பட்டர் என்றே…

Viduthalai