இரண்யாட்சதன் யார்? நரகாசுரன் யார்? பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா?
கவிஞர் கலி. பூங்குன்றனின் கேள்விகளும், புராணங்களை எள்ளி நகையாடிய பிஞ்சுகளும்!வல்லம். மே.6, பழகு முகாமின் மூன்றாம் நாளில், பிஞ்சுகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மூட நம்பிக்கை ஒழிப்புப் பற்றி கவிஞர் வகுப்பெடுத்தார்.பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார்…
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சென்னை, மே 6 சூடானில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழ லில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை 'ஆபரேஷன் காவிரி' திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமி…
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு
புதுடில்லி, மே 6 தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் நேற்று (5.5.2023) திரையிடப் பட்டது.விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உரு வாகி உள்ள…
உலகில் முதல் முறையாக கருவிலுள்ள குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை
அமெரிக்க மருத்துவர்கள் சாதனைபாஸ்டன்,மே 6- அமெரிக்க மருத் துவக் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள்…
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஏன்?
பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் கொள்கையே காரணம் பிரியங்கா காந்தி தாக்குபெங்களூரு, மே 6- கருநாடகத்தில் பா.ஜ.க. அரசின் ஊழல் கொள்கை களால் அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்துவிட்டதாக பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.கருநாடக சட்டசபை தேர் தலையொட்டி அகில இந்திய…
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வாம்
உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குபுதுடில்லி, மே 6 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கருநாடக மாநிலம் கோலாரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி…
அ.இ.அ.தி.மு.க.வினர் பார்வைக்கும் – சிந்தனைக்கும்!
'திராவிடம்' என்பது காலாவதியானது என்று - மாநில ஆட்சியின் செலவில் மாபெரும் பங்களாவில் குடியிருக்கும் - அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டிய - மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய ஓர் அரசு அதிகாரி என்ற நிலையில் மட்டுமே உள்ள ஆளுநர்…
பழைமையைப் பரிசோதனை செய்க
பழைய அபிப்பிராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.(குடிஅரசு 29.3.1931)
பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் வீழ்ந்து விடமாட்டார்கள்; வாழ்ந்து காட்டுவார்கள் என்பதற்கு க.கலைமணி – பாக்யா இணையர் ஓர் எடுத்துக்காட்டு!
'கோ.கருணாநிதி - குணசுந்தரி' இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலிமூலம் பாராட்டுரைபண்ருட்டி, மே 6 கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் திடல் பணித் தோழர் க.கலைமணி - பாக்யா ஆகியோரால் கட்டப்பட்ட கோ.கருணாநிதி-குணசுந்தரி…
சிதம்பரம் குழந்தை திருமண வழக்கு: சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை ஆளுநர் குற்றச்சாட்டுக்கு காவல்துறை இயக்குநர் மறுப்பு
சென்னை, மே.6- சிதம்பரம் குழந்தைகள் திருமண வழக்கு தொடர்பாக சிறுமி களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட வில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறியுள்ளார். ஆளுநரின் பரபரப்பு குற்றச்சாட்டுதமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரபரப்பு…
