19.1.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை சொற்பொழிவாளர்: பாலு மணிவண்ணன் (பெரியார் திரைப்பட இணை இயக்குநர்) பொருள்: வியப்பின் மறுபெயர் - கி.வீரமணி முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன்…
இந்தியானாபொலிசில் தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலை இலக்கிய மாதம்
இந்தியானாபொலிஸ் (USA) ஆளுநர் இந்த மாதத்தை தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலை இலக்கிய மாதமாக கொண்ட ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னை காவலர் குடியிருப்பில் பொங்கல் விழாவை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை, ஜன. 17- சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில், குடும்பத்தினருடன் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.தமிழர் திருநாளான பொங்கல் விழா மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர்…
உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி சகோதரர் டாக்டர் தியாகராசன் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி யின் சகோதரர் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:"உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன்…
தொலைவிட வாக்குப்பதிவு முறை:
தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புபுதுடில்லி, ஜன. 17- தொலைவிட வாக்குப்பதிவு முறை குறித்த தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் தாங்கள் வசிக்கும்…
நன்கொடை
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்து வழங்கிய "தந்தை பெரியார் விருது 2022" பெற்றதன் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை, ஓர் ஆண்டு விடுதலை சந்தா மற்றும் ஓர் உண்மை ஆண்டு…
புரட்சியாளர் சேகுவேராவின் குடும்பத்தினருக்கு வரவேற்பு
நாள்: 18.1.2023 புதன், மாலை 4.30 மணிஇடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை, சென்னைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு சார்பில்புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு …
நன்கொடை
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் தந்தை அ.சுந்தரமூர்த்தியின் 26ஆம் ஆண்டு நினைவு நாளை (17.1.2023)முன் னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.200 வழங்கினார்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:நாடாளுமன்றத்தைவிட அரசமைப்புச் சட்டமே மேலானது என்கிறது தலையங்க செய்தி.தி டெலிகிராப்: கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1,001 உறுப்பினர்களைக் கொண்ட…
பெரியார் விடுக்கும் வினா! (885)
நம் நாட்டை - தமிழ்நாட்டை நம் நாட்டவன் அல்லாத எவரும் ஆளலாமா? நமது மொழிக்காரன் அல்லாத எவரும் ஆளலாமா, நமது இனத்தவன் அல்லாத வேறு எவரும் ஆளலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’