வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில்: ஜூலைக்குள் பணிகள் முடியும்

சென்னை, ஏப். 5- சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடை யேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக் குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும் ரயில் திட் டம்…

Viduthalai

கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா?

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா?குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா?தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும்!கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா? மாநிலத்தின்…

Viduthalai

‘விடுதலை’ வளர்ச்சி நிதி

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில  துணைச் செயலாளர் பழ. செல்வகுமார் தனது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 3) கழகத் தலைவரைச் சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5,000 நன்கொடை அளித்து சால்வை அணிவித்தார். கழகத் தலைவர் செல்வக்குமாருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத்…

Viduthalai

விடுதலை சந்தா தொகை

பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் - அவ்வை இணையரின் புதிய இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.  சுவாமிமலை மா. சண்முகம் விடுதலை சந்தா தொகை ரூ.2,000 வழங்கினார். (சிதம்பரம் - 31.3.2023) சிதம்பரம் செல்வரத்தினத்தின்…

Viduthalai

சந்தாக்கான தொகை

மயிலாப்பூரை சேர்ந்த பெரியார் யுவராஜ்  15 உண்மை சந்தா, 2 பெரியார் பிஞ்சு சந்தாக்கான தொகை ரூ.14,700 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (03.04.2023,பெரியார் திடல் ).

Viduthalai

ஜெயமோகன் புரட்டு!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு களை மக்களிடம் கொண்டு செல்ல தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களும் தொடர் நிகழ்ச்சி களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், வைக்கம் போராட்டத்தில், பெரியாரின் பங்கு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைக்க,…

Viduthalai

அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை

 « சமூகநீதி ஒரு மாநிலப் பிரச்சினையல்ல - இந்தியா முழுமைக்குமான பிரச்சினை!« முதல் சட்டத் திருத்தம் வரக் காரணமாக இருந்தவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்!« சமூகநீதியில் பொருளாதார அளவுகோல் பொருத்தமானதல்ல!« எங்கெங்கெல்லாம் புறக்கணிப்பு நடைபெறுகிறதோ, அங்கிங்கெல்லாம் தேவைப்படுவது சமூகநீதி என்னும்…

Viduthalai

பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு

சென்னை, ஏப். 4-  பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக் கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் 6 முதல் 18…

Viduthalai

அடுத்த மூன்று மாதங்களில் இயல்பைவிட வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

புதுடில்லி, ஏப். 4- இந்தியாவில் அடுத்து வரும் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்து உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு இயல்பை விட…

Viduthalai

ரூபாய் 4,400 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னையில் ஒப்பந்தம்

சென்னை, ஏப்.4- சென்னையில் ரூ.4,400 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைப் பதற்கான உரிமையை வாபாக் நிறுவனம் பெற்றுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட் டுள்ளது.ரூ.4,400 கோடி மதிப்பில்…

Viduthalai

எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய மோடி – சசிதரூர் பேட்டி

புதுடில்லி,  ஏப். 4- ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்தி இருக்கிறது என்று சசிதரூர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன் றுக்கு…

Viduthalai