தி.மு.க. அரசின் எண்ணில் அடங்கா சாதனை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பாராட்டு

சென்னை, மே 9 - இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளை திமுக அரசு இரு ஆண்டுகளில் படைத் துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் திங்கள்கிழமை (8.5.2023) வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஈராண் டுகள்…

Viduthalai

வேண்டாம் இந்த விபரீதம்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: 5 மாணவ, மாணவிகள் தற்கொலை சென்னை, மே 9 - பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று (8.5.2023) வெளியானது. இந்த தேர்வில் தோல்வி அடைந்த 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.சென்னை ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1ஆவது…

Viduthalai

எச்சரிக்கை!

செல்போன் சார்ஜில் இருந்தபோது பேசியவர் உயிரிழப்பு: மின்சாரம் பாய்ந்துசென்னை, மே 9 - பழைய வண்ணையில் அலை பேசியை மின்னிணைப்பில் போட்டபடி பேசிய டீ மாஸ்டர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். பழைய வண்ணை, கெனால் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (22). இவர்…

Viduthalai

வைதீக சடங்குகளில் பார்ப்பன புரோகிதர்களை நீக்கி விடுங்கள் 1927 இல் தந்தை பெரியார் எச்சரிக்கை!

நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்று அனேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப் பட்டு வரும்போது ஆங்கில சட்ட புத்தகத்திலும் பதியப் பட்டிருக்கிறது உங்கள் லவ்கீக, வைதீக, காரியங்களில் நீங்கள் சூத்தி ரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம்…

Viduthalai

கொலை மிரட்டல் காவல்துறையில் கார்கே புகார்

பெங்களூரு, மே 9 காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத் தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஒலிப்பதிவு அண்மையில் வெளி யானது. இது தொடர்பாக காங்கிரஸ் ஏற்கெ னவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்நிலையில் ம‌ல்லிகார் ஜூன…

Viduthalai

மணிப்பூர் கலவரம் : இடம் பெயர்ந்தோர் நிலை என்ன? ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, மே 9  மணிப்பூர் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று (8.5.2023) கவலை தெரிவித்தது. வன்முறையால் இடம் பெயர்ந்தவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என கேள்வி எழுப்பியது. மணிப்பூரில் 53 சதவீத மக்கள் தொகை கொண்ட 'மேதே'…

Viduthalai

தனிமை என்பது; ‘சுகம்’ அல்ல “சோகம்” – புரிந்து கொள்க! – 2

 தனிமை என்பது; 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - 2தனிமையாக இருக்காமல் சில 'தொடர்புகளுடன்'தான் இருக்கிறோம் என்று சிலர் கூறுவர்; மின்னஞ்சல் அல்லது காணொலி போன்ற     Virtual Meetings  என்றால், மக்களோடு முகத் துக்கு நேராக இணைந்த…

Viduthalai

திராவிடர் தொன்மையை மீட்ட ஆட்சி!

தமிழர்களின் தொன்மையை போற்றும் கீழடி உள்ளிட்ட பழம்பெரும் பாரம்பரியத்தை கட்டிக் காப்பதில் முதன்மையான அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உலகின் தொன்மை இனமான தமிழ் மக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. வளர்ச்சி அடைந்த சமூகமாக நாம் தற்போது…

Viduthalai

அரசியல் இலாபம்

அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே செய்யாது.(குடிஅரசு 31.7.1927)

Viduthalai

பழகுமுகாம் 5 ஆம் நாள்:கையில் கட்டியிருக்கும் மூடநம்பிக்கை கயிற்றுக்கு சக்தி அதிகமா?

அந்தக் கயிற்றை அறுக்கும் சின்ன கத்திக்கு சக்தி அதிகமா?காணொலி வாயிலாகஆசிரியர் தாத்தாவின் கேள்வியும், பிஞ்சுகளின் பதிலும்!வல்லம், மே 9  பெரியார் பிஞ்சு மாத இதழ், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலை பல்கலைக் கழகம் இணைந்து வழங்கிய ’பழகு…

Viduthalai