ஈரோடு – பொதுக் குழு தீர்மானம் எண்: 15 மாநிலத் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள்

நேற்று (13.5.2023)  ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக அமைப்பு முறை, தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள். தலைவர் :தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதுணைத் தலைவர்:கலி.பூங்குன்றன்செயலவைத் தலைவர்:சு.அறிவுக்கரசுபொருளாளர்:வீ.குமரேசன் (மாவட்டங்கள் பொறுப்பு):வேலூர், இராணிப்பேட்டைபொதுச்செயலாளர்:வீ.அன்புராஜ் (தலைமைக் கழக ஒருங்கிணைப்புகள்)பொதுச்செயலாளர்:முனைவர் துரை.சந்திரசேகரன்(தலைமைக் கழக…

Viduthalai

இயக்கத்தின் வேரும் – விழுதுகளும் – இதோ பாரீர்!

பெரியார் என்ற எரிமலையை யாராலும் அணைத்து அழிக்க முடியாது என்று உணர்ச்சி பெருக்குடன் கழகப் பொதுக் குழுவில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள், பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா? அழிந்துவிடும் என்று பார்ப்பனியம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தது.   இயக்கம் இருக்காது என்று…

Viduthalai

எழுச்சியுடன் நடைபெற்ற ஈரோடு – பொதுக்குழு!

வரலாற்று சிறப்புமிகு திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் கோவை சிற்றரசு நினைவு மேடை, மல்லிகை அரங்கத்தில் 13.5.2023 அன்று நடைபெற்றது.பொதுக்குழுவின் தொடக்கத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் பா.மணியம்மை அவர்கள் கடவுள் மறுப்பு கூறினார். மாநில அமைப்பாளர் ஈரோடு…

Viduthalai

மாற்றத்திற்கு இடமில்லாதது ஆரியம் இடமளிப்பது திராவிடம்

தந்தை பெரியார்தலைவர் அவர்களே! மாணவர்களே!இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும்…

Viduthalai

”குழந்தைத் திருமணம் செய்துகொண்டவன் நான்” என்று ஆளுநர் கூறியுள்ளார் .சட்டப்படி குற்றவாளியான ஒருவர் ஆளுநராக நீடிக்கலாமா?

ஈரோட்டில்  செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்ஈரோடு, மே 14  தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச் சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தான் குழந்தைத் திருமணம் செய்துகொண்டவன் என்று பேசியிருக்கிறாரே ஆளுநர் ரவி, அப்படியானால் சட்டப்படி குற்றவாளியான ஒருவர், ஆளுநராக இருக்கலாமா? என்ற வினாவை…

Viduthalai

அடுத்தடுத்து நூற்றாண்டுகளின் சிறப்பு விழாக்கள்!

1923, 1924, 1925 ஆம் ஆண்டுகள் நம் இயக்கத்தில் முக்கியமான ஆண்டுகள்.சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா -வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு -சிந்து சமவெளி அகழாய்வுகள்மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷலின்…

Viduthalai

முதலமைச்சரின் அன்னையர் நாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் தினத்தையொட்டி இன்று கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, தனது தாயார் தயாளு அம்மாள் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்......................தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் நாளையொட்டி சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:''உடலுக்குள் இன்னொரு…

Viduthalai

ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்

புதிய தேசியக் கல்விக் கொள்கை முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டும்'நீட்', 'நெக்ஸ்ட்' 'கியூட்' தேர்வுகள் நீக்கப்படவேண்டும் தேவை - தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள்!2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. பாசிச ஆட்சியை வீழ்த்திட எதிர்க்கட்சிகள்…

Viduthalai

நன்கொடை

டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மாணவரும், திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளருமான ஒக்கநாடு மேலையூர் பா.கவிபாரதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நூறு ரூபாய் நன்கொடை வழங்கினார். (சென்னை, 9.5.2023).

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 13.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ஜாதி வேற்றுமைக்கு எதிராக அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநில செனட் தீர்மானம் நிறைவேற்றியது.* ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த சூரத் கீழமை நீதிபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* அதானி குழுமத்திற்கு எதிராக…

Viduthalai