ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
11.4.2023டைம்ஸ் ஆப் இந்தியா:* பீகார் ராமநவமி வன்முறையை பஜ்ரங் தளம் வாட்ஸ்அப்பில் செய்தி பரப்பி திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பஜ்ரங் தள் தலைவர்களால் இயக்கப்படும் 454 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் பலர் மார்ச் மாத இறுதியில் ராம நவமி…
பெரியார் விடுக்கும் வினா! (949)
ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மானமிழந்தால் அதில் குற்றம் ஏதாகிலும் இருக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திராவிட மாணவர் சந்திப்பு
பழனி, ஏப். 11- பழனி கழக மாவட்டம் சார்பில் ஒட்டன்சத்திரம் நகரத்தில் 9-.4.-23 அன்று காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட மாணவர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர் களின் தனித்திறமையைப் பாராட்டி…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பட்டு தேவானந்த் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பற்றி பெருமிதம்
சென்னை, ஏப். 11- ஆந்திராவில் இருந்து இடமாறுதல் செய்யப் பட்ட நீதிபதி பட்டு தேவானந்த், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று (10.4.2023) பதவியேற்றுக் கொண்டார்.ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய பட்டு தேவானந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாறுதல்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்புலவர் பா. வீரமணி தான் எழுதிய "நாக்-அவுட் வட சென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் " புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாற்றுக்கலம் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பகத். (10.04.2023, பெரியார் திடல்).பால் உற்பத்தியாளர்கள்…
காவேரிப்பட்டணம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
காவேரிப்பட்டினம், ஏப். 11- கிருட்டினகிரி மாவட்டம்,.காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் (08-.04.2023) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் காவேரிப்பட்டினம் ஆனந்தா புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம் தலைமையில் நடைபெற் றது. ஒன்றிய செயலாளர் பெ.செல்…
குஜராத்தில் தயாராகும் பால் பொருள்களை கருநாடகத்தில் திணிப்பதா? பா.ஜ.க. அரசுக்கு கடும் எதிர்ப்பு
பெங்களூரு, ஏப். 11- ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுகின்ற வகையில் “வெண்மைப் புரட்சி" என்பதாக திட் டங்கள் நடைமுறைக்கு வந்தன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் என ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகள்…
தஞ்சை மகளிர் மருத்துவ நிபுணர், மூத்த மருத்துவர் தமிழ்மணி, எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் இராஜசேகரன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து இயக்க நிதி வழங்கினர்
தஞ்சை மகளிர் மருத்துவ நிபுணர், மூத்த மருத்துவர் தமிழ்மணி, எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் இராஜசேகரன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து இயக்க நிதி வழங்கினர். (வல்லம் - 8.4.2023)
மாநில அளவிலான எறிபந்து, கூடைப்பந்து, வளைபந்து, ஈட்டி ஏறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவிகளை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள்
மாநில அளவிலான எறிபந்து, கூடைப்பந்து, வளைபந்து, ஈட்டி ஏறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவிகளை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்வில் பாலிடெக்னிக் முதல்வர், துறைத்…
அந்தர்பல்டி ஆளுநர்
'துக்ளக்' - 19.4.2023இன்று வெளிவந்துள்ள 'துக்ளக்' கார்ட்டூன் இது.குரு மூர்த்தியின் கற்பனை ஒரு பக்கம் இருக்கட்டும் அவர் கூறியதைப் பார்த்தால் ஆளுநர் நல்ல உளறுவாயர் என்று எடுத்துக் கொள்ளலாம்.அது இருக்கட்டும் நேற்று சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள்…
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பதிலாக – நாளைய தினம் (ஏப்.12) சைதை – தேரடி திடலில் – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றுகிறார்கள்சென்னை, ஏப்.11- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஏப்ரல் 12 அன்று ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக சைதை, தேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமாக நடைபெறும் என மதச்சார்பற்ற…
தண்ணீரிலும் கண்ணீரிலும் தான் வாழ்க்கையா? வாரீர்! வாரீர்!! – ஜெகதாம்பட்டினத்திற்கு
* மின்சாரம்வரும் 14ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தில் கடலில் பாதி நாளும், கரையில் மீதி நாளும் வாழ்க்கையே அலையில் சிக்கி அவதியுறும் நமது மீனவ சமுதாய மக்களின் உரிமைக் குரலாக மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும்…
