பட்டறைபெரும்புதூர் அகழாய்வுப் பணியில் கண்ணாடி, சுடுமண் மணிகள் கண்டெடுப்பு
திருவள்ளூர், ஏப்.12- தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் அகழாய்வுப் பணிகள் 3ஆவது கட்டமாக நடைபெற்று வருகின்றன.கடந்த 6ஆம் தேதி தொல்லியல் துறை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இந்த இடத்தில் 3ஆவது கட்டமாக…
ஆருத்ரா நிறுவன மோசடி பிஜேபி நிர்வாகிகளுக்கு காவல்துறை தாக்கீது
சென்னை,ஏப்.12- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்து 9,255 பேர்முதலீடு செய்த ரூ.2,438 கோடியைமோசடி செய்த வழக்கில் ஆருத்ராகோல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட 11 பேரை பொருளா தாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் ஆருத்ரா கோல்டு…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மூன்றே நாள்களில் தி.மு.க. அரசுக்கு இருவெற்றிகள்!முதலமைச்சரைப் பாராட்டி மகிழ்கிறோம் (அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்பு)போரில்லாமலே வெற்றி கண்ட தந்தை பெரியார் முறையில் நமது முதலமைச்சர் ஈட்டிய வெற்றிகள்!சென்னை, ஏப்.11 தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின்…
புதிய கரோனா வைரஸ் வீரியம் அற்றது; பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப்.11- அரசு மருத்துவமனை களில் 2 நாள் கரோனா சிகிச்சை ஒத்திகை தொடங்கியது. புதிய கரோனா வைரஸ் வீரியம் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு…
போக்சோ சிறப்பு நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு சென்னை, ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் நேற்று (10.4.2023) நீதி நிர்வாகம் மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினர்.அவர்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட மொத்தம்…
சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு
பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு சென்னை, ஏப்.11- சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சி…
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு விரைவில் சீரமைப்பு பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு
சென்னை. ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தம் நேற்று (10.4.2023) நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:தமிழ்நாட்டின் பதிவுத் துறை மற்ற…
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 284.32 கோடியில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகள் முதலமைச்சர் திறந்துவைத்தார்
சென்னை, ஏப்.11- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட் டுள்ள 2,828 குடியிருப்புகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதுகுறித்து அரசு நேற்று (10.4.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
ரோபோ உதவியுடன் முதல்முறையாக மூட்டு மறுசீரமைப்பு
சென்னை, ஏப்.11- சென்னையில் முதல் முறையாக ரோபோ உதவி யுடன் மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. துல்லியமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நிபுணர்களுக்கு இந்த ரோபோ உதவி செய்யுமே தவிர அதுவே முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது என்று பிரசாந்த் மருத்துவ…
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் – பிரச்சாரம்
ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று மாலை 5 மணியளவில் மணமேல்குடியில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி…
மீனவர் நல பாதுகாப்பு மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
ஏப்ரல் - 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு மாநில இளைஞரணி செயலாளர் த. சீ. இளந்திரையன் மாநாட்டு நிதியாக ரூ.2000த்தை கழக இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமாரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,…
வருந்துகிறோம்
‘விடுதலை' ஏட்டில் பிழை திருத்துநராகப் பணிபுரிந்த கே.என்.துரைராஜ் அவர்களின் இணையர் து.பார்வதி (வயது 66) நேற்று (10.4.2023) இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (11.4.2023) பிற்பகல் 3 மணியளவில் பொழிச்சலூர், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள…
