சந்திராயனை ஏவி நிலவை ஆய்வு செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது அரசு கல்லூரி மேனாள் மாணவி நிகர் ஷாஜி கருத்து

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மய்ய நிகழ்ச்சி…

Viduthalai

பெண் காவலருக்கு நட்சத்திர விருது

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக முதன் முதலாக இந்த மாதத்திற்கான நட்சத்திர விருது வழங்கப்பட்டது. கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சுப்புராஜா, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் திறமையாகச் செயல்பட்டு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள்…

Viduthalai

கழகக் களத்தில்… பணிகள் மாற்றம்!

ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு  தலைமைக் கழகத்தால் ஒப்படைக்கப்பட்ட  பொறுப்பு மாவட்டங்களில் சில முக்கிய மாற்றங்கள்1).  இரா. ஜெயக்குமார்தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்  ஜெயக் குமாருக்கு கூடுதலாக  திருச்சி மாவட்டம்; (அவருக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்…

Viduthalai

கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை

கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். ரத்தினகிரி - நாடியம்மை இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: வழக்குரைஞர் அமர்சிங், உரத்தநாடு குணசேகரன், மா. அழகிரிசாமி, கலைச்செல்வி, கண்ணன், புலவர் மருதுவாணன்,…

Viduthalai

நன்கொடை

94ஆவது பிறந்த நாள் காணும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் உடுக்கடி அட்டலிங்கம் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். (ஈரோடு 13.5.2023)

Viduthalai

நன்கொடை

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞர் அருண்.  (13.5.2023)

Viduthalai

மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெறுவதற்கு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்காக  ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், எஸ்.பாக்கியலட்சுமி, கே.…

Viduthalai

ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் அம்மையார் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை

ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் அம்மையார் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்.  (ஈரோடு - 13.5.2023

Viduthalai

இயக்கத்திற்கு நிதி

தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் - கலைசெல்வி இணையர் இயக்கத்திற்கு நிதியினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (ஈரோடு - 13.5.2023)

Viduthalai

பிஜேபியை தோற்கடிக்க மம்தா புதிய வியூகம்

கொல்கத்தா, மே 16 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடந்தது. அதன் முடிவில், காங் கிரஸ் கட்சி தனிப்பெரும்பான் மையுடன் வெற்றி பெற்றது.…

Viduthalai