59 உதவி ஜெயிலர் பதவிகள் ஜூலை 1இல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி
சென்னை, ஏப். 13- தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலா ளர் பி.உமாமகேஸ்வரி நேற்று (12.4.2023) வெளியிட்ட அறிவிப்பில் கூறி யுள்ளதாவது:தமிழ்நாடு அரசின் சிறை மற்றும் சீர்திருத் தப்பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்) பதவியில் 54 காலியிடங்…
நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா சட்டப் பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்பு
சென்னை,ஏப்.13- நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை, 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் பெறலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் நேற்று (12.4.2023) …
சித்த மருத்துவ பல்கலை. மசோதா ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது மக்கள் மனநிலைக்கு எதிரானது அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,ஏப்.13- “சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் மனநிலைக்கு எதிரான செயல்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.2022-2023ஆம் கல்வி ஆண்டில் யுனானி முதுகலை பட்ட படிப்பில் இரண்டு பாடப் பிரிவுகள்…
நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிப்பு
சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று பேரவையில் மின்துறை அமைச்சர் வி,செந்தில்பாலாஜி அறிவித்தார்.சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (12.4.2023) நடந்தது. இதற்கு பதில் அளித்தும்,…
அந்தோ, கோவை ச.சிற்றரசு மறைந்தாரே! கோவை மண்டலச் செயலாளர்
ச.சிற்றரசு இன்று (13.04.2023) அகால மரண மடைந்தார் என்ற செய்தி நமக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. தோழர் சிற்றரசு, கழகத்தின் சார்பில் எந்தப் பணிகள் வழங்கப் பட்டாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடிய செயல்வீரராகத் திகழ்ந்தவர். அவரது திடீர் மறைவால் இழப்புக்கு…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம் பேத்கர் அவர்களின் 133ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.சென்னையில்...சென்னை பெரியமேடு…
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சூளுரை!
ஜாதி தீண்டாமைப் பாம்பையும், ஆரிய நச்சரவங்களையும் முறியடித்துச் சமத்துவ சமுதாயம் படைப்போம்! சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன் னுடைய சிந்தனை, செயல் அனைத்தையும் உலகத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வடிவமாகவே ஆகிவிட்ட புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம் நிறுவனத் தலைவர் ஆசிரியர் பாராட்டினார் வல்லம், ஏப்.13 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சிறந்த தரமான கற்றல் கற்பித்தல் செயல் முறைகள், பாலிடெக்னிக் கல்லூரி யின் கல்விசார் நடை முறைகள், பாடத்திட்டம் சாரா நடைமுறைகள்,…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றிய மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் நேற்று (12.4.2023) மாலை சைதை தேரடியில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இக்கண்டனப் பொதுக்…
பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.1000 கோடி மோசடி
பெங்களூரு,ஏப்.13- கருநாடகத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் கூட்டாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. போலி நிறு வனங்களின் பெயரில் வழங்கப்பட்ட காசோலைகளுக்கு பில் ‘டிஸ்கவுன்ட்டிங்’ முறையில் பணம் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.வங்கிகளின் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் போலி காசோலைகள்…
மும்பை அய்.அய்.டி. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்சன் சோலங்கி ஜாதி ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை – சக மாணவர் கைது!
மும்பை, ஏப்.13 மும்பை அய்அய்டி-யில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்ஷன் சோலங்கி மரண வழக்கில் 2 மாதத்திற்குப் பின், சக மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதா பாத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). மகாராட்டிர மாநிலம், மும்பையிலுள்ள…
பிற இதழிலிருந்து…
ராம நவமி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்கள்மார்ச் 30 ராம நவமி அன்று நாட்டின் பல பகுதி களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்ட ங்கள் மற்றும் மோதல்கள் மதவெறியர்களால் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டவையாகும். கடந்த சில ஆண்டு களாகவே, இந்துத்துவா வெறியர்கள்,…
